மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை!

சுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டி, ஒரு பந்து கூட வீசப்படாமல் முழுமையாகக் கைவிடப்பட்டது. சபினா பார்க் கிரிக்கெட் மைதானத்தில் பெய்த பலத்த மழையே

