மெட்டா நிறுவனத்திற்கு நீதிமன்றம் 567 மில்லியன் டொலர் அபராதம்

சிறுவர்களுக்கு தமது தளங்கள் ஏற்படுத்தும் ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்யத் தவறியதற்காக மெட்டா நிறுவனத்திற்கு மேலும் 567 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள நீதிபதி

