ஜாக்கி சான் மரணமடைந்ததாக பரவிய வதந்தி – உண்மை என்ன?

உலகப் புகழ்பெற்ற ஹொங்கொங் நடிகரும் தற்காப்புக் கலை நட்சத்திரமுமான ஜாக்கி சான் (Jackie Chan) மரணமடைந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிய தகவல் பொய்யானது என பல்வேறு சரிபார்ப்புகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 72 வயதான

