நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின்தடை! ஒரு மாதத்திற்குள் விசாரணை அறிக்கை – அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன?

இலங்கை முழுவதும் நேற்று (17) ஏற்பட்ட திடீர் மின்தடை தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்படவுள்ளதாக தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் தனியார் நிறுவனம் (National System Operator) தெரிவித்துள்ளது. குறித்த விசாரணையின் முடிவுகள் அடங்கிய அறிக்கை,
3 நாட்களில் ரூ.317 கோடியைத் தாண்டிய வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படைத்த புதிய சாதனை – பின்னுக்குத் தள்ளப்பட்ட முன்னைய படங்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், வெளியான முதல் மூன்று நாட்களிலேயே உலகளவில் இந்திய ரூபாய் 317 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாகத் தகவல்கள்
பிரான்ஸில் வெடித்த வன்முறைப் போராட்டங்கள்! 1,200 பேர் கைது; 150 பொலிஸார் காயம் – நகரங்கள் முழுவதும் பதற்றம்!

பிரான்ஸில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் பொதுச் சேவைகளின் தரம் குறைவடைந்தமைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நாடளாவிய போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளன. இதன்போது 1,200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் 150 பொலிஸ் அதிகாரிகள்
திரையரங்கில் ஆயுதக் களஞ்சியம் கண்டுபிடிப்பு! துப்பாக்கிகள், 3,800க்கும் மேற்பட்ட தோட்டாக்கள், கைக்குண்டுகள் மீட்பு – 38 வயது உரிமையாளர் கைது!

இலங்கையில் கிரிந்திவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹன்வெல்ல வீதிப் பகுதியில் அமைந்துள்ள திரையரங்கில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, பல்வேறு துப்பாக்கிகள், ஆயிரக்கணக்கான உயிருள்ள தோட்டாக்கள் மற்றும் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் திரையரங்கின் உரிமையாளரான 38
3,900 மெட்ரிக் டன் எரிவாயுவுடன் இலங்கைக்கு வரும் கப்பல்! அடுத்த 3 நாட்களில் 3.5 இலட்சம் சிலிண்டர்கள் விநியோகம்

இலங்கையில் உள்நாட்டு எரிவாயு விநியோகத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கும் வகையில், 3,900 மெட்ரிக் டன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று இன்று (18) நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. குறித்த கப்பல் நாட்டை வந்தடைந்ததும்,
சம்மாந்துறையில் அஹதிய்யா பரீட்சைகளில் சித்தியடைந்த 101 மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிப்பு!

சம்மாந்துறை அல்-அர்ஸத் அஹதிய்யா பாடசாலையின் ஏற்பாட்டில், அஹதிய்யா இடைநிலை மற்றும் இறுதிப் பரீட்சைகளில் சித்தியடைந்த 101 மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (18) ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி
முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆரம்பம்! நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை – பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி முடிவு

பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச (ODI) கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்துள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி
ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு கிடைக்குமா? நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து அநுர குமார திஸாநாயக்க வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், நீதிமன்றத் தீர்ப்புகளில் அரசாங்கம் தலையிடாது என்றும், நீதித்துறையின் இறுதித் தீர்மானங்களுக்கு மதிப்பளிக்கும் என்றும் ஜனாதிபதி அநுர
சம்மாந்துறையில் CPR உயிர்காக்கும் பயிற்சி; 30 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்பு!

சம்மாந்துறையில் உயிர்காக்கும் அவசரகால முதலுதவி நடவடிக்கைகள் தொடர்பான அறிவையும் திறனையும் மேம்படுத்தும் நோக்கில், டாக்டர் ஜெமில் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பூரண அனுசரணையில் CPR பயிற்சி நிகழ்வு இன்று (17) சனிக்கிழமை சம்மாந்துறை கலாசார மண்டபத்தில்
நீர்ப்பாசனத் திணைக்கள அணியை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதிபெற்றது சம்மாந்துறை பிரதேச சபை அணி!

கிழக்கு மாகாண அரச நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இடையில் நடைபெற்று வரும் 2026ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் காலிறுதிப் போட்டியில், சம்மாந்துறை நீர்ப்பாசனத் திணைக்கள அணியை வீழ்த்திய சம்மாந்துறை பிரதேச சபை அணி அரையிறுதிக்குத்

