மௌலவி சான்றிதழுக்கு உரிய கல்வி அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் – மௌலவி ஐ.எல். அப்துல் முனாப் கோரிக்கை!!

ஜலீல் ஜீ எட்டு வருட மார்க்கக் கல்விக்கான தகுதிகளை அங்கீகரிக்க வேண்டும்; ஆசிரியர் நியமனப் பிரச்சினைகளுக்கும் தீர்வு அவசியம்.இலங்கையில் எட்டு வருடங்கள் கல்வி கற்று மௌலவி சான்றிதழைப் பெறும் உலமாக்களுக்கு, இரண்டு வருடங்களில் பெறப்படும்
சம்மாந்துறை செந்நெல் கிராம வைத்தியசாலைக்கு புதிய அபிவிருத்தித் திட்டங்கள்! ரூ. 45 மில்லியன் செலவில் முன்னெடுக்கப்படும் முக்கியப் பணி

சம்மாந்துறை செந்நெல் கிராம பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் நேற்று (21.10.2026) இடம்பெற்றது. இதன்போது, அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் செந்நெல் கிராமம் மற்றும் மல்வத்தை பிரதேச வைத்தியசாலைகளில் சுமார்
கொங்கோவில் தொடங்கிய எபோலா பரவல் 5 நாடுகளை எட்டியது! 4,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு – தற்போதைய நிலை என்ன?

ஆபிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DR Congo) வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்று, தற்போது மேலும் நான்கு நாடுகளுக்குப் பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆபிரிக்காவின் கிழக்கு, மத்திய மற்றும்
நல்ல மனிதர்களும் அதிகாரம் கிடைத்தால் மாறிவிடுவார்களா? 50 ஆண்டுகளாக சர்ச்சையில் நீடிக்கும் உளவியல் பரிசோதனை

மனிதர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டால் அவர்களின் நடத்தை எவ்வாறு மாறும்? சாதாரண மனிதர்கள்கூட கடுமையான செயல்களில் ஈடுபட முடியுமா? இத்தகைய கேள்விகளை உலகளவில் விவாதத்துக்கு உட்படுத்திய புகழ்பெற்ற உளவியல் பரிசோதனை ஒன்று, தற்போது நெட்ஃபிக்ஸ் வெளியிட்டுள்ள
PHP இணையத்தளங்களுக்கு இலங்கை CERT விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை! இணையத்தள உரிமையாளர்கள் கவனத்திற்கு

இலங்கையில் PHP தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இணையத்தளங்கள் மற்றும் இணையப் பயன்பாடுகளில் காணப்படும் பாதுகாப்புக் குறைபாடுகள் தொடர்பில், இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவான Sri Lanka CERT முக்கிய இணையப் பாதுகாப்பு எச்சரிக்கையை
குளத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்மூர் குளத்திலிருந்து இன்று (22) காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஹட்டன் வனராஜா தோட்டத்தைச் சேர்ந்த 58 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குளத்தில்
கேரளாவில் ‘லியோ’ சாதனையை முறியடித்த ‘ஜெயிலர் 2’! 7 நாட்களில் ரூ.60 கோடிக்கும் மேல் வசூல்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், கேரளாவில் வசூல் சாதனை படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. திரைப்படம் வெளியாகி ஏழு நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், கேரளாவில் மட்டும் ரூ.60
செம்மணிப் புதைகுழியில் 1870ஆம் ஆண்டு நாணயம்! “நாணயங்களை மட்டும் வைத்து காலத்தைத் தீர்மானிக்க முடியாது” – நிபுணர் அறிக்கையில் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் செம்மணிப் புதைகுழி அகழ்வாய்வின்போது மீட்கப்பட்ட நாணயங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, புதைகுழியின் காலத்தைத் தீர்மானிக்க முடியாது எனப் பேராசிரியர் ராஜ் சோமதேவ சமர்ப்பித்த தடயவியல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மணிப் புதைகுழி தொடர்பான இந்த
சபையின் வருமானத்தை அதிகரிக்கத் தொடர்ச்சியான திட்டங்கள் அவசியம்; வாராந்தம் ஆலோசனைக் கூட்டங்களை நடத்த வேண்டும்!

சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எச்.எம். காலித் வலியுறுத்தல் சம்மாந்துறை பிரதேச சபையின் வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய வழிமுறைகளைக் கண்டறிந்து, நடைமுறைச் சாத்தியமான வருமானமீட்டல் திட்டங்களை உருவாக்குவதற்காக உறுப்பினர்கள் மற்றும் துறைசார் அனுபவமுள்ளவர்களை உள்ளடக்கிய
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அமித் மிஸ்ராவுக்கு புதிய பொறுப்பு! பயிற்சிக் குழுவில் இணைந்தார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா, ஐபிஎல் தொடரில் விளையாடும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சுப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தின் மூலம், டெல்லி அணியின் பயிற்சிக் குழுவில்

