மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

தற்போது நிலவி வரும் பலத்த மழைளுடனான வானிலையைக் கருத்திற் கொண்டு, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்திருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தினால் இன்று (16) மாலை 4 மணியுடன்

