பருத்தித்துறை கடலில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்கின்றன

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பகுதியில் இருந்து கடற்றொழிக்கு சென்ற நிலையில் காணாமல் போன 4 மீனவர்களையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. நான்காவது நாளாக நேற்றும் (31) அவர்கள் தேடப்பட்ட நிலையில், அவர்கள் கண்டறியப்படவில்லை.

மசகு எண்ணெய் விலையில் அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை 2% க்கும் அதிகமான அதிகரிப்பை இன்று (1) பதிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதற்கமைய WTI ரக மசகு எண்ணெய்யின் விலை 2.37 சதவீதம்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore