நாட்டில் தங்கம் விலையில் அதிகரிப்பு

நாட்டில் தங்கம் விலை இன்றைய (15) தினம் சுமார் 6000 ரூபாவினால் அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்று காலை தங்க விற்பனை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 392,000

மேடையிலும் மைதானத்திலும் ஒழுக்கம் – ஜப்பான் ரசிகர்களின் பாராட்டு செயல்

ஜப்பான் அணி கடினமாகப் போராடி ஒரு சமநிலை பெற்ற போட்டியைத் தொடர்ந்து, ரசிகர்கள் போட்டி முடிந்த பின்னரும் ஸ்டேடியத்தில் தங்கியிருந்து இருக்கை பகுதிகளை சுத்தம் செய்துள்ளனர். டல்லஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தங்கள்

கத்தாரில் இலங்கை தூதரகம் சிசிலோன் தேயிலை சுவை அறிமுக நிகழ்வு நடத்தியது

கத்தாரில் உள்ள இலங்கை தூதரகம், இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளின் 50ஆம் ஆண்டு (Golden Jubilee) கொண்டாட்டங்களைத் தொடக்கமாகக் கொண்டு, சிசிலோன் தேயிலை சுவை அறிமுக நிகழ்வை தோஹாவில் உள்ள புகழ்பெற்ற Katara Cultural

அமெரிக்கா–ஈரான் இணக்கப்பாட்டை சஜித் பிரேமதாச வரவேற்பு

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பகைமையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் இணக்கப்பாட்டை எதிர்க்கட்சித் தலைவர் Sajith Premadasa வரவேற்றுள்ளார். தனது ‘X’ சமூக வலைத்தள பதிவில் கருத்து வெளியிட்ட அவர், “உரையாடலே

பிற்பகலில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில

டெங்கு ஒழிப்பு வாரம் இன்று முதல் அமுல்

தற்போது மிகவும் ஆபத்தான நிலையை எட்டியுள்ள டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக இன்று (15) முதல் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று

முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு!

த.வெ.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில்,

சுங்க வரி செலுத்தாமல் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுடன் சந்தேகநபர் கைது

நாரம்மல, ஹொரொம்பாவ பகுதியில் சுங்க வரி செலுத்தாமல் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெருமளவிலான இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை ஏற்றிச் சென்ற கொள்கலன் லொறியுடன் 41 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று (14) பொலிஸாரால் கைது

துனீசியாவை இலகுவாக வீழ்த்திய சுவீடன்

உலக கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் துனீசியா மற்றும் சுவீடன் ஆகிய அணிகள் இன்று (15) காலை மோதின. குழு Fக்கான இந்தப் போட்டியில் 5 இற்கு 1 என்ற கோல் கணக்கின் அடிப்படையில் சுவீடன்

இலங்கைக்கு எதிரான டி 20 தொடரை கைப்பற்றியது மேற்கிந்திய தீவுகள்

மூன்றாவதும் இறுதியுமான பரபரப்பான இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore