பல்கலைக்கழக நடபாதை அமைப்பில் குறைபாடு: எம்பி-யை நேரில் அழைத்து முறையிட்ட சம்மாந்துறை தவிசாளர்!

மஜீட். ARM தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்திற்கு முன்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடபாதை அபிவிருத்திப் பணிகள் தூரநோக்கற்ற வகையிலும் முறையற்ற விதத்திலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சம்மாந்துறை பிரதேச

