சம்மாந்துறையின் பெருமையைப் பறைசாற்றும் “SAMMANTHURAI” அடையாளச் சின்னம் திறந்து வைப்பு

சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரின் தொலைநோக்குச் சிந்தனை மற்றும் வழிகாட்டலின் அடிப்படையில் புதிதாக உருவாக்கப்பட்ட “SAMMANTHURAI” எனும் பிரமாண்டமான அடையாளச் சின்னம் (Landmark), (03) சனிக்கிழமை மாலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. சம்மாந்துறை மண்ணின்

