கடலில் மிதக்கும் ஐபோன்கள், விலையுயர்ந்த வாசனைத் திரவியங்கள்! மூழ்கிய கப்பலைத் தொடர்ந்து வைரலாகும் காட்சிகள்

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் தீப்பிடித்து மூழ்கிய சரக்குக் கப்பலிலிருந்து கடலில் மிதக்கும் ஐபோன்கள் மற்றும் விலையுயர்ந்த வாசனைத் திரவியங்களைப்
உயிரியல் பாலினத்தின் அடிப்படையிலேயே மருத்துவமனை வார்டுகள்! திருநங்கைகளுக்கு வெளியிட்ட புதிய வழிகாட்டுதல் – எழுந்துள்ள சர்ச்சை

இங்கிலாந்தில் உள்ள தேசிய சுகாதார சேவையான NHS England, திருநங்கைகள் மருத்துவமனைகளில் தங்கும் வார்டுகள் மற்றும் பயன்படுத்தும் சில வசதிகள் தொடர்பில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, நோயாளிகள் தங்களது உயிரியல் பாலினத்திற்கு ஏற்ப
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் மரணதண்டனை நேரடி ஒளிபரப்பு ரத்து! ட்ரம்ப் திடீர் அறிவிப்பு – என்ன காரணம்?

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஃபோர்ட் ஹூட் இராணுவத் தளத்தில் 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் இராணுவ உளவியல் மருத்துவர் நிடால் ஹசனுக்கு
போலி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செயலி மூலம் வங்கிக் கணக்குகள் இலக்கு! இலட்சக்கணக்கில் பணம் திருட்டு – CID விசாரணை

இலங்கையின் தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பெயரையும் இலச்சினையையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி கையடக்கத் தொலைபேசி செயலி மூலம், பொதுமக்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து இலட்சக்கணக்கான ரூபாய் திருடப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம்
சம்மாந்துறை செந்நெல் கிராமத்தில் 32 பாதைகள் சீரமைக்கப்படவில்லை; மழைக்காலத்தில் மக்கள் போக்குவரத்துச் சிரமம்!

கொங்கிரீட் வீதிகள் அமைக்காவிட்டாலும் தற்காலிகமாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் சீரமைக்குமாறு பிரதேச சபை உறுப்பினர் ஆசிக் கோரிக்கை சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட செந்நெல் கிராமப் பகுதியில் 32 பாதைகள் இதுவரை சீரமைக்கப்படாத நிலையில் காணப்படுவதுடன்,
விமானத்தில் சீட் பெல்ட் எச்சரிக்கையை மீறிய பயணி! நடுவானில் வெடித்த மோதல் – இபிசா சென்ற விமானத்தில் பரபரப்பு

லண்டனிலிருந்து ஸ்பெயினின் இபிசா தீவு நோக்கிப் பயணித்த ரயன்எயர் (Ryanair) விமானத்தில், பயணி ஒருவர் சீட் பெல்ட் எச்சரிக்கையைப் புறக்கணித்து இருக்கையில் அமர மறுத்ததாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, பயணிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
12 வயது சிறுவர்களும் புரதப் பவுடர் பயன்படுத்தலாமா? சிறுவர்களுக்கு மருத்துவ நிபுணர்கள் விடுக்கும் எச்சரிக்கை!

உடலைக் கட்டமைக்கவும், தசைகளை வளர்க்கவும் புரதப் பவுடர் (Protein Powder) பயன்படுத்துவது இளைஞர்களிடையே அதிகரித்து வரும் நிலையில், 12 வயதுடைய சிறுவர்கள் உட்பட வளரிளம் பருவத்தினர் புரதப் பவுடரைப் பயன்படுத்துவது அவசியமா, அது அவர்களின்
Breakning : ஞானசார தேரர் விடுதலை தொடர்பில் பேச்சுவார்த்தை தோல்வி? ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டத்தில் இறங்கிய தேரர்கள்!

கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த தேரர்கள், அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவு எட்டப்படாததால் அங்கிருந்து வெளியேற மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஞானசார தேரரின்
பாடசாலை கூரை இடிந்து விழுந்து 19 பேர் உயிரிழப்பு! 13 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பலி – தொடரும் மீட்புப் பணிகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பாடசாலை ஒன்றின் கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 18 மாணவர்களும் ஆசிரியர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும், 40 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் இன்று (15) வியாழக்கிழமை காலை,
ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகள்! தென்னாபிரிக்க வீரர் படைத்த வரலாற்றுச் சாதனை

தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் சாட் லேகாக் (Chad Leacock), உள்நாட்டு T20 கிரிக்கெட் போட்டியில் ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். CSA புரோ T20 கிண்ணத் தொடரில் டைட்டன்ஸ் அணிக்கு

