புர்கா அணிந்து நீதிமன்றத்திற்கு வந்த 76 வயது நபர்!

பிரிட்டனில் குடியேற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் புர்கா அணிந்து பங்கேற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 76 வயதுடைய நபர் ஒருவர், அதே உடையுடன் நீதிமன்றத்தில் ஆஜராகிய சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது. டிமோத்தி மில்லர் (Timothy Miller) என்ற
வீதியில் மயங்கிய அபுதாபி அரச குடும்பப் பெண்! அருகில் தனியாக நின்ற 3 வயது குழந்தை – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

பிரித்தானியாவின் மேற்கு லண்டனில் போதைப்பொருள் பயன்படுத்திய பின்னர் வீதியில் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்ட அபுதாபி அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், மூன்று வயதுக் குழந்தையைப் பராமரிக்கத் தவறிய குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். மஹ்ரா அல்
“என் கணவர் ஒரு தொடர் கொலையாளி!” – பல ஆண்டுகளுக்குப் பின்னர் வெளிவந்த அதிர்ச்சியூட்டும் உண்மைகள்

அமெரிக்காவில் பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய தொடர் கொலையாளி ரிச்சர்ட் எவோனிட்ஸைத் திருமணம் செய்திருந்த பெண், தனது முன்னாள் கணவரின் நடத்தையில் அப்போது கவனிக்கத் தவறிய எச்சரிக்கை அறிகுறிகள் குறித்தும், பல ஆண்டுகளுக்குப் பின்னர்
தென்னாபிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்: காயமடைந்த இரு வீரர்கள் குறித்து அவுஸ்திரேலியா வெளியிட்ட தகவல்!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு முன்னதாக, அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் கமரூன் கிரீன் மற்றும் விக்கெட் காப்பாளர் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோரின் உடல்நிலை குறித்து அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஆண்ட்ரூ
AI படங்களின் வளர்ச்சியால் வங்குரோத்தடைந்த Getty Images!

செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் படங்களின் வளர்ச்சி உலகளாவிய புகைப்படத் துறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், உலகின் முன்னணி புகைப்பட மற்றும் காட்சிப் பட விநியோக நிறுவனமான Getty Images
தென்னாபிரிக்காவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய அவுஸ்திரேலியா! 214 ஓட்டங்களால் அபார வெற்றி

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 214 ஓட்டங்களால் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. டர்பனில் நடைபெற்ற இந்தப் போட்டியின் ஐந்தாவது நாளில், அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் கட்டுப்பாடான ஆட்டத்தை வெளிப்படுத்தி
நடைபயணப் பேரணிக்கு ஆதரவளித்தவர் மீது தாக்குதலா? சமூக வலைத்தளக் காணொளி குறித்து பொலிஸார் வெளியிட்ட அதிரடி விளக்கம்!

கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி முன்னெடுக்கப்படும் நடைபயணப் பேரணிக்கு ஆதரவளித்த ஒருவர் தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளி தொடர்பில் இலங்கைப் பொலிஸார் விளக்கமளித்துள்ளனர். குறித்த நபர் நடைபயணப்
ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி ஆரம்பித்த நடைபயணம் இன்று கொழும்பை வந்தடைகிறது!

கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி மகா சங்கத்தினரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘காவி உடைக்கு நீதி – சுதந்திரத்திற்கான நடைபயணப் பேரணி’ இன்று (15) கொழும்பை வந்தடைந்து நிறைவடையவுள்ளது. கடந்த

