மல்வத்தையில் இருமாடிச் சந்தைக் கட்டடம் மற்றும் கலாசார மண்டபம் அமைக்க பிரேரணைகள் ஏகமனதாக நிறைவேற்றம்.

சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட மல்வத்தையில் உள்ள பயன்பாடற்ற சந்தைப் பகுதியை அபிவிருத்தி செய்து இருமாடிச் சந்தைக் கட்டடமொன்றை அமைப்பதற்கும், மல்வத்தை உப பிரதேசசபை அலுவலக வளாகத்தில் பொதுக் கலாசார மண்டபமொன்றை நிர்மாணிப்பதற்கும் முன்வைக்கப்பட்ட பிரேரணைகள்

