இறந்த குட்டியைச் சுமந்துசென்ற பெண் யானை! மனதை உருக்கும் புகைப்படத்திற்கு உலகின் உயரிய விருது

இறந்து பிறந்த குட்டி யானையைத் தனது தும்பிக்கையால் சுமந்துகொண்டு சென்ற பெண் யானையின் மனதை உருக்கும் காட்சி, 2026ஆம் ஆண்டின் சிறந்த வனவிலங்கு புகைப்படத்திற்கான போட்டியில் ஒட்டுமொத்தப் பிரிவின் முதன்மைப் பரிசை வென்றுள்ளது. நமீபியாவின்
டெங்கு ஒழிப்புப் பணிகளை அரசியலாக்க வேண்டாம்; சம்மாந்துறையின் நலனில் அக்கறை காட்டுங்கள்!

“நீங்கள் செய்யாத பணியை நாங்கள் செய்துள்ளோம்; முடிந்தால் செய்து காட்டுங்கள்!” – கே.ஆர்.எம். றிஷாட் ஆவேசம் சம்மாந்துறையில் அண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்புப் பணிகளை விமர்சிப்பவர்கள், அவற்றுக்கு அரசியல்
முஸ்லிம் பாடசாலைகளில் அழகியற் கலைக் கல்வி தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்! ஜம்இய்யா முன்னெடுத்த நடவடிக்கை

பாடசாலைகளில் அழகியற் கலைகளைக் கற்பித்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் தொடர்பில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஃபத்வாப் பிரிவினருக்கும் துறைசார்ந்த அதிகாரிகளுக்கும் இடையிலான முக்கிய கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடல் 2026 ஒக்டோபர் 15ஆம் திகதி
இறைச்சி, மீன் விற்பனையாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனை அவசியம்; இலத்திரனியல் தராசுகளை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும் – உறுப்பினர் எஸ். நளீம் வலியுறுத்தல்!

சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இறைச்சி மற்றும் மீன் விற்பனையில் ஈடுபடுவோருக்கு மருத்துவப் பரிசோதனைகளை கட்டாயமாக்குவதுடன், இலத்திரனியல் தராசுகளை உடனடியாக அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச சபை உறுப்பினர் எஸ்.
பிறந்து சில மணி நேரங்கள்தான்… பெரியவர்களைப் போல ‘கூல்’ போஸ் கொடுத்த குழந்தை! இணையத்தில் வைரலாகும் காட்சி

பிறந்த குழந்தைகள் பொதுவாக அழுகையுடன் உலகை வரவேற்பது வழக்கம். ஆனால், எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் பிறந்த சில மணி நேரங்களே ஆன குழந்தை ஒன்று, வைத்தியர்களின் பரிசோதனையின்போது பெரியவர்களைப் போல மிகவும் இயல்பாகவும் நிதானமாகவும்
கிப்லா திசையைத் துல்லியமாகக் கண்டறிவதற்கான பயிற்சிநெறி! ஜம்இய்யாவின் பிறைக் குழு முக்கிய ஆலோசனை

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழுவினால் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ள கிப்லா திசை பார்த்தல் பயிற்சிநெறி தொடர்பான ஆலோசனைக் கூட்டமொன்று 2026 ஒக்டோபர் 15ஆம் திகதி ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது. குறித்த பயிற்சிநெறியைச் சிறப்பாக
இலங்கையில் 3 நாட்களுக்கு மின்வெட்டு உறுதி! நேர அட்டவணை வெளியானது – உங்கள் பகுதியில் எப்போது மின்சாரம் துண்டிக்கப்படும்?

இலங்கை முழுவதும் இன்று (19) முதல் எதிர்வரும் புதன்கிழமை (21) வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு, தினமும் ஒரு மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது. நுரைச்சோலை
இலங்கையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மின்வெட்டு! அனுமதி கோரி அதிகாரிகள் நடவடிக்கை

இலங்கையில் நிலவும் மின்சார உற்பத்தி நெருக்கடியைத் தொடர்ந்து, இன்று (19) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான கோரிக்கை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நசனல் சிஸ்டம் ஒப்பரேட்டர்ஸ்
நடுவானில் பிரசவித்த இலங்கைப் பெண்! குவைத்தில் இருந்து வந்த விமானத்தில் பரபரப்பு

குவைத்தில் இருந்து இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த விமானத்தில், இலங்கைப் பெண் ஒருவர் ஆண் குழந்தையைப் பிரசவித்த சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது. திருகோணமலையைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு
இலங்கையில் மீண்டும் மின்வெட்டு? நுரைச்சோலை மின் நிலையத்தின் 3 அலகுகளும் செயலிழப்பு!

இலங்கையின் நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி அலகுகளும் செயலிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் மீண்டும் மட்டுப்படுத்தப்பட்ட மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என எரிசக்தி நிபுணர் விதுர

