ஜனாஸா அறிவித்தல் : ஜலாலியா பள்ளி மஹல்லா – நிஜாமுத்தீன் (நியூ லங்கா ஸ்டூடியோ உரிமையாளர்)

ஜலாலியா பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த நிஜாமுத்தீன் (நியூ லங்கா ஸ்டூடியோ உரிமையாளர்) என்பவர் இன்று காலமானார். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன், அன்னார் மர்ஹூம்களான விவசாயி மன்னர் (சுலைமான்) மற்றும் மாவடிப்பள்ளியார் மகள் பாத்தும்மாவின்

