காபோன் கடற்பகுதியில் மூழ்கிய எண்ணெய் துளையிடும் தளம் – ஒருவர் உயிரிழப்பு, நால்வர் மாயம்!

மத்திய ஆபிரிக்க நாடான காபோன் கடற்பகுதியில் 115 பேருடன் இருந்த எண்ணெய் துளையிடும் தளம் ஒன்று கடலில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Borr Drilling நிறுவனத்துக்குச் சொந்தமான
38 பந்துகளில் 113 ஓட்டங்கள்! நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு 20 (T20I) கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகளால் அபார வெற்றியைப் பதிவு செய்து, ஐந்து போட்டிகளைக் கொண்ட தொடரை 3–0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. வெலிங்டனில்
பாதசாரிகள் மீது மோதிய கார்! 5 பேர் வரை காயம்; பொலிஸார் துப்பாக்கிச் சூடு

ஜெர்மனியின் வடக்குப் பகுதியில் உள்ள நியூஸ்டாட் ஆம் ரூபென்பெர்கே (Neustadt am Rübenberge) நகரில், பாதசாரிகள் குழுவினர் மீது கார் ஒன்று மோதியதில் நான்கு முதல் ஐந்து பேர் வரை காயமடைந்துள்ளனர். திங்கட்கிழமை நள்ளிரவுக்கு
ஞானசார தேரர் விவகாரம்: சட்டத்திற்கு அப்பால் செயற்பட முடியாது – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிப்பது தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் இதுவரை அரசாங்கத்திடம் எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (27) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும்
பாகிஸ்தானை 110 ஓட்டங்களுக்கு சுருட்டியது இலங்கை! 8 விக்கெட்டுகளால் அபார வெற்றி

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியில், இலங்கை அணி பாகிஸ்தானை 8 விக்கெட்டுகளால் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் இன்று (27)
இலங்கை – பிரேசில் உறவுகளை வலுப்படுத்த விருப்பம்! ஜனாதிபதி அநுரவுக்கு லூலா பதில்

இலங்கைக்கும் பிரேசிலுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த விரும்புவதாக பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா தெரிவித்துள்ளார். பிரேசிலின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, இலங்கை ஜனாதிபதி
புயல் காற்றில் சிக்கிய பயணிகள் விமானம்! ஓடுபாதையை விட்டு விலகியதால் பரபரப்பு

இங்கிலாந்தின் பர்மிங்காம் விமான நிலையத்தில் தரையிறங்கிய பயணிகள் விமானம் ஒன்று, பலத்த புயல் காற்றில் சிக்கி ஓடுபாதையை விட்டு விலகிப் புல்வெளிக்குள் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியின் வெனிஸ் நகரிலிருந்து புறப்பட்ட
இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை! இறுதிப் போட்டி வாய்ப்பை உறுதிப்படுத்துமா இலங்கை?

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியில் இன்று (27) இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. லாஹூரில் நடைபெறும் இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில்
ஏறாவூரில் சோக சம்பவம்: நீர் வாளிக்குள் தவறி விழுந்த ஒரு வயதுக் குழந்தை உயிரிழப்பு

மட்டக்களப்பு, ஏறாவூர் தன்னாமுனைப் பகுதியில் நீர் நிரம்பிய வாளிக்குள் தவறி விழுந்த ஒரு வயதுக் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அக்விவ் விகான் என அடையாளம் காணப்பட்ட குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத்
பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்து திறப்பு!

காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீரேந்தும் பகுதிகளில் நேற்று (26) பெய்த கடும் மழையைத் தொடர்ந்து, பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்து திறக்கப்பட்டுள்ளதாக, குறித்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய கென்யோன் நீர்த்தேக்கத்தின் இரண்டு

