உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 7.6%க்கும் மேல் சரிவு – ஈரான், அமெரிக்கா பேச்சுவார்த்தை எதிர்பார்ப்பு

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் முடிவுக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 7.6 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, சர்வதேச சந்தையில் முக்கிய
ஈரானுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படலாம் – டிரம்ப் நம்பிக்கை; ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை

வொஷிங்டன் – ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உடன்பாடு ஒன்று எட்டப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஈரான் விரைவில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வொன்றை எட்டுவதற்கு
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் அவுஸ்திரேலிய நட்சத்திரம் கிளென் மேக்ஸ்வெல் – 14 ஆண்டுகால சர்வதேசப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இதன் மூலம் 14 ஆண்டுகளாக நீடித்த அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. 38
ஜனாஸா அறிவித்தல் – மபாஸா மஹல்லா : அக்கட்டப்பளயார்ர பேரன் முஹம்மது முஸ்தபா

மபாஸா மஹல்லாவைச் சேர்ந்த அக்கட்டப்பளயார்ர பேரன் முஹம்மது முஸ்தபா என்பவர் இன்று காலமானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஆகியோரின் அன்பு அன்னார் மர்ஹூம்களான பைக்கீர் வாவா, ஹாஜியானி குழந்தையும்மா (ஆதம்பாவா), வெள்ளச்சியும்மா

