மபாஸா மஹல்லாவைச் சேர்ந்த அக்கட்டப்பளயார்ர பேரன் முஹம்மது முஸ்தபா என்பவர் இன்று காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ஆகியோரின் அன்பு அன்னார் மர்ஹூம்களான பைக்கீர் வாவா, ஹாஜியானி குழந்தையும்மா (ஆதம்பாவா), வெள்ளச்சியும்மா ஆகியோரின் அன்பு மருமகனும், மகனும். மர்ஹூம் லோச்சாப்புள்ளை கைறுன்றிஸா (பேவி) என்பவரின் அன்புக் கணவரும் ஆவார்
தௌபீக் (கியூஎஸ்), றமீஸா, றனீஸா, றளீனா, ஆகியோரின் அன்புத் தந்தையும், அமீர், பஸீல், நாஸர், பர்வீன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அல்-ஹாஜ் அலியார், அல்-ஹாஜ் யாசீன்பாவா, அல்-ஹாஜ் றசீது, தௌபீக், ஆயிஸா உம்மா, ஹாஜியானி சயிதா உம்மா, ஹாஜியானி றாஹிலா உம்மா, ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.
மற்றும் அல்-ஹாஜ் முஸ்தபா, முபாறக், ஜலீல், பரீதாஉம்மா, ஆகியோரின் அன்பு மச்சானும் மற்றும் மஹ்முது லெவ்வையின் சகலனும் ஆவார்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று அஸர் தொழுகையினைத் தொடர்ந்து சலாம் ஜூமஆப்பள்ளிவாசல் மையவாடியில் இடம்பெறும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் அனைவரும் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றீர்கள். ஏற்றுக்
தகவல்.
பேரன். யாஸீர்.





