உக்ரைனில் அமைதித் தீர்வு ஏற்பட்டால் படைகளை அனுப்புவதற்கான ஒத்திகை: 12 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 2,800 வீரர்கள் பங்கேற்பு!

உக்ரைனில் ரஷ்யாவுடனான போர் முடிவுக்கு வந்து அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டால், அந்நாட்டில் சர்வதேச இராணுவப் படையை நிலைநிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைச் சோதிக்கும் வகையில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் தலைமையில் பாரிய இராணுவப் பயிற்சி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இஸ்ரேலுக்கான 4 பில்லியன் டொலர் இராணுவ உதவியை இந்த ஆண்டு இறுதியில் நிறுத்த அமெரிக்கா திட்டம் – டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கி வரும் வருடாந்திர இராணுவ உதவியை இந்த ஆண்டு இறுதியில் நிறுத்தப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கு இனிமேல் அந்த நிதியுதவி அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தத்தெடுத்த நாயை கத்தியால் குத்திக் கொன்ற பெண்: சிறைத்தண்டனையிலிருந்து தப்பியது எப்படி?

பிரித்தானியாவின் டோர்செட் (Dorset) பகுதியில், தான் தத்தெடுத்த வளர்ப்பு நாயைக் கத்தியால் குத்திக் கொன்ற 33 வயதுடைய பெண் ஒருவருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதிக்காமல், இரண்டு ஆண்டுகள் சமூகக் கண்காணிப்புடன் கூடிய தண்டனையை வழங்கியுள்ளது.

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் ஆரம்பம்: ட்ரம்பின் ஆட்சியின் எஞ்சிய இரண்டு ஆண்டுகளைத் தீர்மானிக்கும் முக்கிய வாக்குப்பதிவு!

அமெரிக்காவின் 2026ஆம் ஆண்டுக்கான இடைக்காலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (நவம்பர் 3) ஆரம்பமாகியுள்ளது. இந்தத் தேர்தல், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆட்சியின் எஞ்சிய இரண்டு ஆண்டுகளில் அமெரிக்க அரசியல் எவ்வாறு அமையப்போகிறது என்பதைத் தீர்மானிக்கும்

ரஷ்ய ட்ரோன் தாக்குதல்களால் உலகின் ஆபத்தான கடற்பாதையாக மாறும் கருங்கடல் – 30க்கும் மேற்பட்ட மாலுமிகள் பலி!

கருங்கடல் பகுதியில் ரஷ்யா முன்னெடுத்து வரும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக சர்வதேச வர்த்தகக் கப்பல்களின் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. கடந்த சில வாரங்களில் குறைந்தது 12 வர்த்தகக் கப்பல்கள் ரஷ்ய ட்ரோன்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும்,

பாடசாலை கட்டடத்தின் மீது 9 குண்டுத் தாக்குதல்கள் – 31 பேர் பலி; 48 பேரைக் காணவில்லை!

உக்ரைனின் தென்கிழக்குப் பகுதியில் பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த பாடசாலைக் கட்டடத்தின் மீது ரஷ்யப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 48 பேர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உக்ரைனின் சபோரிஷியா

தீபாவளி வியாபாரப் பயணம் விபத்தில் முடிந்தது – 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லொறி; மூவர் உயிர்தப்பினர்

கதிர்காமத்திலிருந்து தலவாக்கலை நோக்கிப் பயணித்த Bolero ரக லொறியொன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. லொறியில் பயணித்த மூவரும் உடனடியாக வாகனத்திலிருந்து வெளியே குதித்து உயிர் தப்பியுள்ளனர்.

36 ஆண்டுகால மருத்துவ சேவையிலிருந்து ஓய்வுபெறும் வைத்தியர் A. அப்துல் கபூருக்கு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் கௌரவமிக்க பிரியாவிடை!

அன்ஷத் அஹமட் 36 ஆண்டுகளாக வைத்தியத் துறையில் அர்ப்பணிப்புடனும், பொறுப்புணர்வுடனும் பணியாற்றி இன்று ஓய்வுபெறும் வைத்தியர் A. அப்துல் கபூர் அவர்களைக் கௌரவிக்கும் பிரியாவிடை நிகழ்வு இன்று (03) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிறப்பாக

வெடிகுண்டு மிரட்டல்: லண்டனிலிருந்து வந்த பயணிகள் விமானம் திசைதிருப்பம் – போலந்தின் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது!

லண்டனிலிருந்து போலந்துக்குப் பயணித்த பயணிகள் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விடுக்கப்பட்ட மிரட்டலைத் தொடர்ந்து, போலந்தின் வார்சா நகரில் உள்ள சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. LOT Polish Airlines நிறுவனத்துக்குச்

மைதானத்தில் கோல்கீப்பருடன் ஏற்பட்ட மோதல்; ஸ்பெயின் கால்பந்து வீரர் ஜீசஸ் டி மிகுவல் உயிரிழப்பு!

ஸ்பெயினின் இரண்டாம் நிலைக் கால்பந்து தொடரில் இடம்பெற்ற போட்டியின்போது கோல்கீப்பருடன் ஏற்பட்ட கடுமையான மோதலில் தலையிலும் மார்புப் பகுதியிலும் காயமடைந்த டெனெரிஃப் (Tenerife) அணியின் முன்கள வீரர் ஜீசஸ் டி மிகுவல் (Jesus de

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore