ஜனாஸா அறிவித்தல் – நூர்ப்பள்ளி மஹல்லா : MI.அபுல்காம் ஹஸ்ரத்

நூர்ப்பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த முஹம்மதலியார் வட்டானையின் பேரன் MI.அபுல்காம் ஹஸ்ரத் இன்று காலமானார்.இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன் அன்னார் மர்ஹும்களான அப்துல் மன்னான் ஆசிரியர் முஹமட் நுஃமான் ஹாபிழ் ஆசிரியர் ஹாஜியானிகளான கமர்ஐஹான்,சுல்பிக்கானி,ஜெளஹர்நிஸா ஆகியோரின்

