ஜனாஸா அறிவித்தல் – நூர்ப்பள்ளி மஹல்லா : MI.அபுல்காம் ஹஸ்ரத்

நூர்ப்பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த முஹம்மதலியார் வட்டானையின் பேரன் MI.அபுல்காம் ஹஸ்ரத் இன்று காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்

அன்னார் மர்ஹும்களான அப்துல் மன்னான் ஆசிரியர் முஹமட் நுஃமான் ஹாபிழ் ஆசிரியர் ஹாஜியானிகளான கமர்ஐஹான்,சுல்பிக்கானி,ஜெளஹர்நிஸா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். மர்ஹும் ஆதம்போடி,அப்துல் றசூல் ,மர்ஹும் அமானுள்ளா ,சித்தி நபீசா(மூசினா) ஆசிரியை , றம்ஸானி ஜஹான் ஆசிரியை ஆகியோரின் மச்சினனும் ஆவார்.

ஹிபத்துள்ளா,ஹாரிஸ் (TVS),ஹிஸ்புள்ளா ஹாபிழ் ,தாரிக் ஆகியோரின் மாமாவும் பாஸில் ,சஹ்ரி ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று மஹரிப் தொழுகையை தொடர்ந்து கையர் பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு,
கையர்ஜூம்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை உற்றார் உறவினர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதுடன் அன்னாரின் மறுமை வாழ்வு ஈடேற்றம் பெற பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்

இப்படிக்கு,
மச்சான் அப்துல் றசூல்

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore