ஜலாலியா மஹல்லாவைச் சேர்ந்த கோட்டையர்ர மகன் இளையதம்பி (ஓடாவி) இன்று காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்
அன்னார் மர்ஹும் சுலைமாலெப்பை, மர்ஹும் ஆசியா உம்மா என்பவர்களின் அன்பு மகனும் நரியர்ர மகள் மரியங்கண்டு (சித்தினியா) என்பவரின் அன்புக் கணவருமாவார். மர்ஹும் நாகூரார், மர்ஹும் ஆசியா உம்மா என்போரின் மருமகனுமாவார்.
இஸ்றாக், நியாஸ் (கஸ்ஸாலி வித்தியாலயம்), பர்வின், பஸ்மிலா (உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம் , அம்பாறை) ஆகியோரின் தந்தையுமாவார். அபதுல் சலாம், முகம்மது ஜலீல் ஆசிரியர் (அல் – அர்ஷத் மகா வித்தியாலயம்), மர்சினா, சியாமா (பிரதேச செயலகம் – சம்மாந்துறை) ஆகியோரின் மாமனாருமாவார்.
முஹம்மது ஹம்தான், அப்றா சமா, ஆதில் அஹமட், துகா ஸைனப், ஹபீஸ் அஹமட், மிசாரி அஹமட் அக்ஸான் அதால மிஸ்னத், மதானி ஸைனப், ஆயஷா அயா, ஆய்ஷா அமல் ஆகியோரின் அப்பாவுமாவார்.
அவ்வா உம்மா, பாத்தும்மா, ஆசறா, தாஹிறா, ஜெமீலா, முஸ்தபா, மர்ஹும்களான மரியம்மா, அயாத்து, ஹனீபா, வெள்ளைத்தம்பி, லாபிர், அப்துல் கபூர் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று லுஹர் தொழுகையை தொடர்ந்து ஜலாலியா பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு,
முஅல்லா மாஹல்லா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை உற்றார் உறவினர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதுடன் அன்னாரின் மறுமை வாழ்வு ஈடேற்றம் பெற பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்
இப்படிக்கு,
மகன் இஸ்றாக்.
அன்னாரின் மறுமை வாழ்வு ஈடேற்றத்திற்காக பிராத்திக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.





