இஸ்ரேல்-ஹிஸ்புல்லா தாக்குதல்களை நிறுத்த இணக்கம்

அமெரிக்காவின் திட்டத்திற்கு அமைய, இஸ்ரேல் மீதான தாக்குதல்களை நிறுத்த ஹிஸ்புல்லா அமைப்பு இணங்கியுள்ளதாகவும், அதற்குப் பதிலாக லெபனானின் தலைநகரான பெய்ரூட் மீது தாக்குதல்களை நடத்தாதிருக்க இஸ்ரேல் இணங்கியுள்ளதாகவும் லெபனான் தெரிவித்துள்ளது. “தாக்குதல்களை பரஸ்பரம் நிறுத்துவதற்கான

