மூத்த பொலிஸ் அதிகாரிகளின் பெயரில் WhatsApp, Telegram மோசடிகள் – SLCERT எச்சரிக்கை

இலங்கையில் மூத்த பொலிஸ் அதிகாரிகளின் பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தி போலி WhatsApp மற்றும் Telegram கணக்குகள் உருவாக்கப்பட்டு பண மோசடி இடம்பெற்று வருவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மையம் (SLCERT) பொதுமக்களுக்கு
FIFA தரவரிசையில் 205 இலிருந்து 187 ஆக முன்னேறிய இலங்கை; பொறுமை காக்குமாறு ரசிகர்களிடம் அல்முதைரி வேண்டுகோள்

பூடானுக்கு எதிரான 4-1 வெற்றிக்குப் பிறகு, கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை கால்பந்து அணி FIFA தரவரிசையில் 205ஆவது இடத்திலிருந்து 187ஆவது இடத்திற்கு முன்னேறியிருப்பது அணியின் வளர்ச்சிக்கான தெளிவான சான்று என தேசிய அணியின்
நானுஓயாவில் மணல் ஏற்றிச் சென்ற லொறி விபத்து!

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா – ஹட்டன் (ஏ7) பிரதான வீதி ஆரம்பிக்கும் சந்தியில் இன்று (09) அதிகாலை 5 மணியளவில் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி மண் மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஜூன் மாதத்திற்கான முதலாவது பாராளுமன்ற இன்று கூடுகிறது

ஜூன் மாதத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (09) கூடவுள்ளது. சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று முற்பகல் 09.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் காரியாலயம் தெரிவித்துள்ளது. இன்று
சலே குறித்த விசாரணை – சிஐடிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகளுக்கு அமைய விளக்கமளிப்பதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளை இந்த வாரத்திற்குள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. சுரேஷ் சலேவின்
குழந்தைகள் பாதுகாப்பு பெயரில் கண்காணிப்பு அதிகரிக்கும் அபாயம் – Signal எச்சரிக்கை

தனியுரிமை மற்றும் குறியாக்க (Encryption) வசதிகளுக்குப் பெயர்போன செய்தியிடல் செயலியான Signal, குழந்தைகளை இணையத்தில் பாதுகாக்கும் நோக்கில் பிரித்தானியா முன்வைத்துள்ள புதிய திட்டங்கள் தனியுரிமை உரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்துள்ளது. ஜூன் 8ஆம்
காணாமல் போன பணம் குறித்து விளக்கமளிக்க மத்திய வங்கிக்கு காலவகாசம்

திறைசேரியிலுருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் காணாமல் போனமைக்கு மத்திய வங்கியும் பொறுப்புக்கூற வேண்டும் என நிதியமைச்சின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில்
ட்ரம்பின் விசா கட்டண அதிகரிப்பு முடிவு சட்டவிரோதம் என தீர்ப்பு

டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் வேலை செய்வதற்கான H-1B விசா கட்டணத்தை 100,000 டொலர்என்ற அளவில் உயர்த்தியிருந்தது. அமெரிக்கர்களுக்கு உள்நாட்டில் அதிக வேலைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த
அடுத்த இரு வாரங்களில் ஈரானுக்கு எதிராக முழுமையான வெற்றி பிரகடனம்!

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமெரிக்கா ஈரானுக்கு எதிராக முழுமையான வெற்றியைப் பிரகடனப்படுத்தும் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். “நாங்கள் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், அவர்கள் மிகச் சிறந்த உடன்படிக்கைக்கு வர விரும்புகிறார்கள். அவர்கள்
பல மாவட்டங்களில் பரவலான மழை மற்றும் பலத்த காற்று!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன் அநுராதபுரம் மற்றும்

