iPhone 18 Pro ரகசியங்கள் கசிந்த விவகாரம்: டாடா எலக்ட்ரானிக்ஸ் மீது இந்தியா தீவிர விசாரணை

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி பங்குதாரரான டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்டதாகக் கூறப்படும் இணையத் தரவு கசிவு தொடர்பாக இந்திய அரசு தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த தரவு கசிவில், இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படாத

டெங்கு பரவல் அதிகரித்தால் பல்கலைக்கழகங்கள் மூடப்படுமா?

பல்கலைக்கழகங்களுக்குள் டெங்கு நோயாளர்கள் கொத்தணிகளாக (Cluster) அடையாளம் காணப்பட்டால், சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

ரைஸ், ஃபிரைடு ரைஸ் மற்றும் கொத்து விலைகளும் குறைப்பு!

இன்று (4) நள்ளிரவு முதல், ரைஸ், ஃபிரைடு ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலைகள் ரூ. 15 குறைக்கப்படும். அதே நேரத்தில் பிளைன் டீ, மில்க் டீ மற்றும் ஷார்ட் ஈட்ஸ் ஆகியவற்றின் விலைகள்

சுங்கத் திணைக்களம் முதல் 6 மாத வருவாய் இலக்கை கடந்தது

இலங்கை சுங்கத் திணைக்களம் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1373.7 பில்லியன் ரூபா வருவாயை ஈட்டியுள்ளது. வருடத்தின் முதல் 6 மாதங்களுக்காக (ஜூன் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த காலப்பகுதி) நிர்ணயிக்கப்பட்டிருந்த வருமான இலக்கை விட

லஹிரு உதாரவின் சதத்துடன் இலங்கை வலுவான நிலையில்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டமுடிவில், லஹிரு உதாரவின் சிறப்பான சதத்தின் உதவியோடு இலங்கை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 338 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இலங்கை அணியின்

பரபரப்பான போட்டியில் கேப் வெர்டேவை வீழ்த்திய அர்ஜென்டினா!

மியாமி நகரில் நடைபெற்ற 120 நிமிட ஆட்டத்தின் ஒவ்வொரு நொடியையும் பயன்படுத்தி, துணிச்சலுடன் போராடிய கேப் வெர்டே (Cabo Verde) அணியை அர்ஜென்டினா வீழ்த்தியது. அர்ஜென்டினா அணி இரண்டு முறை முன்னிலை பெற்ற போதிலும்,

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்

2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஜூலை மாதம் 23 ஆம் திகதி வரை இணையவழி (Online) ஊடாகச் சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore