சுமார் 800 மாணவர்கள் பங்குபற்றிய 2026 – அகில இலங்கை தேசிய மட்ட சித்திரம் போட்டியில் மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள சம்மாந்துறையை பிரதிநிதித்துவப்படுத்திய பாடசாலை மாணவர்களின் விபரங்கள்!

2026 – அகில இலங்கை தேசிய மட்ட சித்திரம் போட்டியில் சம்மாந்துறை வலய மட்டத்தில் 🥇🥈🥉 இடங்களை பெற்ற எம் மண் பாடசாலை மாணவர்கள்….. சம்மாந்துறை வலயக்கல்வி சித்திரப்பாட ஆசிரியர் S.L. Abdul Munaf
400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜித்மா!

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய 23 வயதுக்குட்பட்டோருக்கான தடகளப் போட்டியில், பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜித்மா ஷெனாரி விஜேதுங்க வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். அவர் குறித்த போட்டியை 53.10 வினாடிகளில் நிறைவு செய்தார்.
கல்விசார் தொழில்முறை சபையை ஸ்தாபிப்பதற்கான நிபுணர் குழுவின் அறிக்கை அமைச்சரவையின் அனுமதிக்கு

கல்விசார் தொழில்முறை சபையை ஸ்தாபிப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை, அமைச்சரவையின் அனுமதி பெறுவதற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது. பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் நேற்று (10) கூடிய கல்வி அமைச்சின் ஆலோசனைக் குழுவில் எடுக்கப்பட்ட
புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ்.ஜானகி காலமானார்

இந்தியாவின் தலைசிறந்த பின்னணி பாடகியான எஸ். ஜானகி அம்மா, வயது மூப்பு காரணமாக இன்று காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 88 வயதான இவர் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தனது காந்த
வெளிநாட்டு கையிருப்பில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி

நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் அறிக்கையின்படி, கடந்த மே மாதத்தில் நாட்டின் மொத்த
தேசிய சாதனையுடன் வெள்ளிப் பதக்கம் வென்ற அயோமால் பெரேரா

23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய மெய்வல்லுனர் செம்பியன்ஷிப்பில், 400 மீட்டர் தடை தாண்டி ஓடும் போட்டியில் அயோமால் பெரேரா வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். அவர் இந்தப் போட்டியை 49.03 வினாடிகளில் நிறைவு செய்தார். இதன் மூலம்,
டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் 21 இலட்சம் ரூபாய் அபராதம்

டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் தமது இடங்களை வைத்திருந்த வீட்டு உரிமையாளர்கள் உள்ளிட்ட குழுவினருக்கு கங்கொடவில நீதவான் நீதிமன்றம் 21 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ஒரே நாளில் பதிவான அதிகபட்ச அபராதத் தொகை
வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்து: 15 இந்தியர்கள் பலி

வியட்நாமின் பு குவோக் தீவு அருகே இன்று (11) சுற்றுலாப் படகு ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹோன் மே ரூட் பகுதியிலிருந்து
வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளால் சந்தையில் சிக்கல்கள் எழும் அபாயம்

வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் சந்தையில் கடுமையான சிக்கல்கள் உருவாகும் அபாயம் உள்ளதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாட்டின் வாகனத் தேவை தற்போது ஓரளவிற்குப் பூர்த்தியாகியுள்ளதால், கடந்த ஆண்டை விட
நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து நீதவான் பசன் அமரசேன விலகல்?

நீதவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகளை உள்ளடக்கிய நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து நீதவான் பசன் அமரசேன விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று (11) நீதிச் சேவை சங்கத்தின் செயலாளரால் கூட்டப்பட்ட பொதுச் சபை கூட்டம்

