சுமார் 800 மாணவர்கள் பங்குபற்றிய 2026 – அகில இலங்கை தேசிய மட்ட சித்திரம் போட்டியில் மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள சம்மாந்துறையை பிரதிநிதித்துவப்படுத்திய பாடசாலை மாணவர்களின் விபரங்கள்!

2026 – அகில இலங்கை தேசிய மட்ட சித்திரம் போட்டியில் சம்மாந்துறை வலய மட்டத்தில் 🥇🥈🥉 இடங்களை பெற்ற எம் மண் பாடசாலை மாணவர்கள்…..

சம்மாந்துறை வலயக்கல்வி சித்திரப்பாட ஆசிரியர் S.L. Abdul Munaf (ISA) அவர்களின் தலைமையில் மல்வத்தை கமு/சது/விபுலானந்த ம.வி.யில் நடைபெற்ற வலய மட்ட தரம் 6–13 வரையான போட்டியில் சுமார் 800 க்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் சித்திரப்பாட ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.

இதில் கடந்த வாரம் நடைபெற்ற தேர்வில் எம் சம்மாந்துறை மண் மாணவர்கள் பலர் 🥇🥈🥉 போன்ற வெற்றி இடங்களை பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவாகி எம் மண்ணிற்கும், பாடசாலைக்கும் பெருமை சேர்த்து தந்துள்ளனர்.

🥇🥈🥉 இடங்களை பெற்ற மாணவர்களின் விபரம்…👇🏻

🏆 பிரிவு 12–13

✓ அசையாத பொருட்களின் தொகுதி பார்த்து வரைதல் (கொலாஜ்)
🥇 M.J.M. MUHAZZIN
KM/ST/DHARUSSALAM MV

✓ அசையாத பொருட்களின் தொகுதி பார்த்து வரைதல் – (நீர் வர்ணம்)
🥇 A.S. FATHIMA NIHA
KM/ST/DHARUSSALAM MV

✓ அசையாத பொருட்களின் தொகுதி பார்த்து வரைதல் (கலப்பு ஊடகம்)
🥇 M. NASMA
KM/ST/SENNAL ZAHIRA MV

✓ நிலத்தோற்ற ஓவியம்
🥇 M.A. FATHIMA AJEEFA
KM/ST/DHARUSSALAM MV

✓ பாரம்பரிய சுவரோவிய அலங்கார அலகுகளை பார்த்து வரைதல்
🥇 S.M. FATHIMA SURAIHA
KM/ST/SAMMANTHURAI MMMV

✓ பாரம்பரிய அலங்கார அலகுகளுடன் தழுவியதான வடிவமைப்பு
🥇 A.R. AFNATH NUJA
KM/ST/SENNAL ZAHIRA MV

🥈 S.F. HASEENA
KM/ST/SENNAL ZAHIRA MV

🥉 J.F. MINHA
KM/ST/SENNAL ZAHIRA MV

✓ வெளிப்படுத்துகைச் சித்திரம் (கலப்பு ஊடகம்)
🥇 A. PERSIYAL
KM/ST/SRI KORAKKAR TMV

🥉 M.F. ASMIYA
KM/ST/SENNAL ZAHIRA MV

✓ புத்தக மேலட்டை
🥇 M.N. IFATH HANANI
KM/ST/DHARUSSALAM MV

🥈 I. IFFATH HANA
KM/ST/DHARUSSALAM MV

🥉 R.F. WAFRIN
KM/ST/SENNAL ZAHIRA MV

✓ உற்பத்திப் பொதி மேலுறை (லேபல்)
🥇 S. KETHISKA
KM/ST/SRI KORAKKAR TMV

🥈 M. KUKARSHANA
KM/ST/SRI KORAKKAR TMV

✓ கணினி ஆக்கம்
🥇 M.F. MOHAMMATHU ARHAN
KM/ST/DHARUSSALAM MV

🏆 பிரிவு 10–11

✓ வெளிப்படுத்துகைச் சித்திரம் (நீர் வர்ணம்)
🥇 M.Z.FATHIMA IFFA
KM/ST/SAMMANTHURAI MMMV

✓ வெளிப்படுத்துகைச் சித்திரம் (பெஸ்டல்)
🥉 A.FATHIMA SAARA
KM/ST/AL AZHAR VIDYALAYA STR

✓ சுவரொட்டி ஆக்கம்
🥇 I.FATHIMA HAANI
KM/ST/AL ARSATH MV

🥈 M.ZAINAB ZAMA
ST/AL MUNEER VIDYALAYAM

🥉 Y.RIIHA BANU
KM/ST/AL AMEER MV

✓ உற்பத்திப் பொதி மேலுறை/லேபல்
🥇 HZ.HAANI
KM/ST/SAMMANTHURAI MMMV

✓ உள்நாட்டு பாரம்பரிய அலங்கார அலகுகளுடன் தழுவியதான வடிவமைப்பு
🥇 B.F.ATHIFA
KM/ST/JAMALIYA VID

🥉 A.FATHIMA ILHAMA
KM/ST/DHARUSSALAM MV

✓ நவீன அலங்கார அலகுகளுடன் தழுவியதான வடிவமைப்பு
🥇 A.R.NAZHATH REENA
KM/ST/SAMMANTHURAI MMMV

🥈 M.N.HANA
KM/ST/AL MUNEER VID

✓ பாரம்பரிய சித்திரப்பாணிகளுடன் தழுவியதான வெளிப்படுத்துகை
🥇 A.K.HIJA ZAINAB
KM/ST/SAMMANTHURAI MMMV

🥈 M.R.FATHIMA SAMA
KM/ST/SAMMANTHURAI MMMV

✓ அசையாத பொருட்களின் தொகுதி (பெஸ்டல்)
🥇 M.N.MOHAMED ASWIN
KM/ST/HIJRA MUSLIM VID

🥈 N.NASHATH AHAMED
KM/ST/AL ARSATH MV

✓ நிலத்தோற்ற ஓவியம்
🥇 U.MOHAMATH AASIF
KM/ST/AL ARSATH MV

🥈 M.N.FATHIMA REESMA
KM/ST/AL ARSATH MV

✓ மனித மேல் உருவச் சித்திரம் (ஒரு நிறம்)
🥇 MSM.AAKIB
KM/ST/AL ARSATH MV

✓ புத்தக மேலட்டை
🥈 M.I.ZEENATH IFA
KM/ST/SAMMANTHURAI MMMV

🥉 J.IFFATH HANA
KM/ST/DHARUSSALAM MV

🏆 பிரிவு 8–9

✓ கிரபிக்
🥈 I.ZAINAB SAARA
KM/ST/SAMMANTHURAI MMMV

✓ கொலாஜ் (பஸ்டல் வர்ணம்)
🥈 M.N. MOHAMMED HAAFITH
KM/ST/MUSLIM MMV

✓ அலங்காரம்
🥉 M.S.FATHIMA HANA
KM/ST/DHARUSSALAM M.V

✓ வெளிப்படுத்துகை (நீர் வர்ணம்)
🥈 S.FATHEEHA MARYAM
KM/ST/SAMMANTHURAI MMMV

✓ வெளிப்படுத்துகை (பஸ்டல் வர்ணம்)
🥉 N.FATHIMA AQSHA
KM/ST/AL-AZHAR VID

🏆 பிரிவு 6–7

✓ கிரபிக்
🥈 M.F. FATHIMA SAFKA
KM/ST/DHARUSSALAM MV

✓ வெளிப்படுத்துகை (பஸ்டல் வர்ணம்)
🥈 N.ASMAL ALI
KM/ST/SAMMANTHURAI MMMV

✓ வெளிப்படுத்துகை (கொலாஜ்)
🥈 M.R. SIMA ZAINAB
KM/ST/SAMMANTHURAI MMMV

மேலும் இம்மாணவர்களின் ஓவியங்கள் மாகாண மட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மாகாண மட்டத்திலும் சிறந்த இடங்களை பெற்று எம் சம்மாந்துறைக்கு மேலும் பெருமை சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக. 🤲🤲

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore