முஸ்லிம் தாதியர்களின் சீருடை விவகாரத்திற்கு தீர்வு காண சுகாதார அமைச்சு நடவடிக்கை

கல்முனை வைத்தியசாலை உள்ளிட்ட நாட்டின் பல வைத்தியசாலைகளில் பணியாற்றும் முஸ்லிம் பெண் தாதிய உத்தியோகத்தர்களின் உத்தியோகபூர்வ சீருடை தொடர்பான பிரச்சினைக்கு உடனடி மற்றும் நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இது

அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வௌியானது

அத்துருகிரிய – ஹபரகட, முல்லேகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு இரு போதைப்பொருள் கடத்தல் குழுக்களுக்கு இடையே நிலவும் மோதலே காரணம் எனப் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வெளிநாடொன்றில் தலைமறைவாக உள்ள

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) புதிய தலைவராக சுரன்ஜித் வேவிட்ட நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராகவும் செயற்படும் இவர், வங்கியியல் துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் 20 வருடங்களுக்கும் மேலான சேவை அனுபவத்தைக் கொண்டவராவார்.

ட்ரம்ப்பின் எச்சரிக்கையை அடுத்து மீண்டும் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை

ஓமான் மீது குண்டுவீச்சு நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அச்சுறுத்தலையடுத்து, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று (18) மீண்டும் அதிகரித்துள்ளது. இதன்படி, ப்ரெண்ட் (Brent) ரக கச்சா

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள ஆயத்தமாகும் இந்திய பாதுகாப்பு அமைச்சர்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். குறித்த விஜயம் செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் இடம்பெறும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை

ஓமானில் கைது செய்யப்பட்ட சமித்புர சது நாட்டுக்கு

ஓமானில் வசித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்ட, சமித்புர சது என்று அழைக்கப்படும் திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த நபர் இன்று (18) காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். 28 வயதான சமித்புர சது

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை – தாய்ப் பாலூட்டல் பயிற்சிப் பட்டறை

(Ansath Ahamed) உலக தாய்ப் பாலூட்டல் வாரத்தை முன்னிட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலயில் இன்று திங்கட் கிழமை (17) தாய்ப்பாலூட்டல் தொடர்பான பயிற்சிப் பட்டறை ஒன்று வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore