10 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பித்த பிரிட்டிஷ் ஏர்வேஸ்!

பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways), 10 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக்கான தனது விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது. இதன் முதலாவது விமானம் இன்று (24.10.2026) காலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
ஜப்பானில் 18 நாட்கள் பொலிஸ் தடுப்புக்காவலில் இருந்த 16 வயது சிறுமி உயிரிழப்பு – நீதிகேட்டு தாய் வழக்கு!

ஜப்பானில் தாக்குதல் குற்றச்சாட்டின் பேரில் 18 நாட்கள் பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த 16 வயது சிறுமி, விடுதலையான ஐந்து மாதங்களுக்குப் பின்னர் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் உயிரிழந்த சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தச்
இங்கிலாந்தை வீழ்த்திய வரலாற்று வெற்றி: ஐசிசி தரவரிசையில் 6ஆவது இடத்திற்கு முன்னேறியது இலங்கை!

இங்கிலாந்து அணிக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தொடர்ந்து, ஐசிசி ஆண்களுக்கான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் அணிகளின் தரவரிசையில் இலங்கை அணி 7ஆவது இடத்திலிருந்து 6ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் இலங்கை அணி,
தலங்கம இரட்டைக் கொலை: சந்தேக துப்பாக்கிதாரி பயணித்த பேருந்து 14 நாட்களுக்கு முடக்கம்!

தலங்கம – அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளின் அடிப்படையில், சந்தேக துப்பாக்கிதாரியை ஏற்றிச் சென்றதாகக் கருதப்படும் பேருந்தின் பயன்பாடு 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது.
குவைத்தில் இரு இலங்கைப் பெண்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு – பொலிஸார் விசாரணை!

குவைத்தின் இரு வெவ்வேறு பகுதிகளில் இலங்கைப் பெண்கள் இருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவங்கள் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குவைத்தின் அலி சபா அல்-சேலம் மற்றும் அல்-நஹ்தா ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள
ஜோர்தான் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு: 7 பேர் பலி, 34 பேர் காயம்!

ஜோர்தானின் கராக் மாகாணத்தில் உள்ள தேவாலயமொன்றில் இறுதிச்சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், குறைந்தது 34 பேர் காயமடைந்துள்ளனர். ஜோர்தானின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள கராக் மாகாணத்தின் ஹமூத்
சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபைக்குத் தலைவராக மீராலெவ்வை அப்துல் மஜீட் தெரிவு!

தில்சாத் பர்வீஸ், ஜலீல் ஜீ சம்மாந்துறை பெரிய பள்ளிவாசலில் இன்று (24) சனிக்கிழமை நடைபெற்ற பொதுச்சபைத் தேர்தலில், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் புதிய உறுப்பினர்களாக 11 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள்
கணவர்களுக்கு விஷம் வைத்து கொலை செய்ததாகக் குற்றச்சாட்டு: ஹங்கேரி கிராமத்தில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

ஹங்கேரியின் நாடிரெவ் கிராமத்தில் 1911 முதல் 1929 வரை 50க்கும் மேற்பட்ட ஆண்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த சம்பவம், உலக வரலாற்றில் அதிர்ச்சியூட்டும் மர்மங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 1929 டிசம்பர் 14ஆம்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: “ராஜ் சோமதேவ அரசைக் காப்பாற்ற முயற்சி” – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத் தலைவி குற்றச்சாட்டு

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கை, இலங்கை அரசாங்கத்தையும் இராணுவத்தையும் பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவி கனகரஞ்சனி குற்றம் சாட்டியுள்ளார். தொல்லியல் பேராசிரியர்
சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 5 வயது சிறுவன் உட்பட இருவர் பலி!

பொலன்னறுவை, அரலகங்வில – எல்லேவெவ பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி, 5 வயது சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (23.10.2026) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் எல்லேவெவ

