சம்மாந்துறையில் உயிருக்குப் போராடிய காட்டு யானை இரண்டு நாட்களின் உயிரிழப்பு!

தில்சாத் பர்வீஸ் அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சேகப்பற்று வயல் பகுதியில் இரண்டு நாட்களாக நோய்வாய்ப்பட்டு கிடந்த காட்டு யானை தீவிர மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும் இன்று (24) சனிக்கிழமை

