நள்ளிரவு முதல் பெற்றோல் விலை அதிகரிப்பு!

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் புதிய விலைத் திருத்தம் இன்று (25) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது. இலங்கையில் லங்கா ஐ.ஓ.சி. (Lanka IOC) நிறுவனம் 95 ஒக்டேன் ரக பெற்றோலின் விலையை லீற்றருக்கு 20

கடைசி விக்கெட்டில் வரலாற்றுச் சாதனை! இங்கிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான் – ஷதாப் கானின் அதிரடி சதம்!

9 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் இருந்த பாகிஸ்தான் அணிக்கு அபார வெற்றி! ஷதாப் கான் – ஹாரிஸ் ரவூஃப் இணைந்து உலகச் சாதனை! லாகூர் கடாபி மைதானத்தில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்

சம்மாந்துறையில் ‘எழுத்தின் இரு முகங்கள்’ நூல் வெளியீட்டு விழா

தில்சாத் பர்வீஸ் அம்பாறை மாவட்ட ராபிததுன் நளீமிய்யீன் அமைப்பின் உறுப்பினரும் எழுத்தாளருமான நௌபாஸ் ஜலால்தீன் எழுதிய ‘எழுத்தின் இரு முகங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று (25) ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறையில் நடைபெற்றது. அமைப்பின் அம்பாறை

மக்கா, மதீனா பிராந்தியங்களை இலக்குவைத்த ஏவுகணைத் தாக்குதல்கள்? – முஸ்லிம் உலக லீக் கடும் கண்டனம்!

சவுதி அரேபியாவின் புனிதத் தலங்களின் பாதுகாப்பு தொடர்பில் கவலை – இராச்சியத்திற்கு முழுமையான ஆதரவைத் தெரிவித்தது முஸ்லிம் உலக லீக் சவுதி அரேபியாவின் மக்கா மற்றும் மதீனா பிராந்தியங்களை இலக்குவைத்து ஹூதி தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டதாகக்

ஹபராதுவையில் ரயிலுடன் பேருந்து மோதி விபத்து – 6 பேர் காயம்; மூவர் கவலைக்கிடம்!

காலி, ஒக்டோபர் 25 – காலி, ஹபராதுவை பகுதியில் ரயில் கடவையில் பேருந்தொன்று ரயிலுடன் மோதியதில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை

21.75 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது! மற்றொரு சம்பவத்தில் 1 கிலோ ஐஸ் போதைப்பொருள் மீட்பு

இலங்கையில் இருவேறு இடங்களில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பொலிஸார் அதிரடி நடவடிக்கை! இலங்கையின் கட்டான, கிரிஉல்ல பகுதியில் 21 கிலோ 750 கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தலங்கம, கலல்கொட

சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் அடுத்தடுத்து வெடிப்புகள்? அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் மீளப்பெறப்பட்டது!

சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத் நகரில் பல வெடிப்புகள் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நகரின் பல பகுதிகளில் குறைந்தது மூன்று வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவங்களைத்

பொருட்களின் விலைகளைக் காட்சிப்படுத்தாத வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் 200 சுற்றிவளைப்புகள்!

கொழும்பு, ஒக்டோபர் 25 – பொருட்களின் விலைகளைக் காட்சிப்படுத்தத் தவறியமை உள்ளிட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட மீறல்கள் தொடர்பாக, நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் சுமார் 200 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான மதுபான போத்தல்கள் மீட்பு!

தில்சாத் பர்வீஸ் அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான மதுபான போத்தல்களைப் பொலிஸார் மீட்டுள்ளதுடன், சந்தேகநபர் ஒருவரையும்

ஜனாஸா அறிவித்தல் : சம்மாந்துறை மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளி மஹல்லாஹ் – யாஸீர் (அறபாத்)

சம்மாந்துறை மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளி மஹல்லாஹ்வைச் சேர்ந்த மறவர்ர மகன் செல்லத்துரை மற்றும் ஆனையர்ர மகள் மர்ஹுமா றசீனா உம்மாவின் மகன் யாஸீர் (அறபாத்) இன்று காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னாயிலைஹி றாஜிஊன் முர்ஹும் தம்பிக்கண்டர்ர

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore