ஹட்டன் நகரில் பாரிய திருட்டு – 4 கடைகளில் ஒரே இரவில் கைவரிசையை காட்டிய திருடன்

ஹட்டன் பிரதேசத்தில் இன்று (25) அதிகாலை நான்கு வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளன. ஹட்டன் நகரில் ஒரு சந்தி வீதியில் உள்ள 4 கடைகளுக்குள் புகுந்து, அங்கிருந்த பொருட்களையும் பணத்தையும் கைவரிசையை காட்டியுள்ளனர். குறித்த

நயினாதீவில் வேகமாகப் பரவும் மர்மத் தாவரம்! விவசாய நிலங்களுக்கு ஆபத்து ஏற்படுமா?

யாழ்ப்பாணம், நயினாதீவில் ஆலங்குளத்தை அண்டிய பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் வேகமாகப் பரவி வரும் இனங்காணப்படாத தாவரம் தொடர்பில் திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த தாவரம் மண்ணின் வளத்தை மேம்படுத்தும்

அநுராதபுரத்தில் கோர விபத்து: 10 வயது சிறுமி உயிரிழப்பு – பேருந்து சாரதி கைது!

அநுராதபுரம், துருவில வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 10 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த

நாடு முழுவதும் 7 இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க லிட்ரோ திட்டம்!

எதிர்வரும் ஒக்டோபர் 27ஆம் திகதிக்குள் நாடு முழுவதும் 7 இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. சந்தையில் நிலவும் அதிக தேவை மற்றும் நுகர்வோரின் தேவைகளைக் கருத்திற்கொண்டு,

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 18 இலட்சத்தைக் கடந்தது!

2026ஆம் ஆண்டில் இதுவரை 18 இலட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. இலங்கையின் சுற்றுலாத்துறை தொடர்ந்து முன்னேற்றமடைந்து வரும் நிலையில்,

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு ஞாயிற்றுக்கிழமை (25) அதிகாலை திறக்கப்பட்டுள்ளதாக அதற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். மேல் கொத்மலை

இறக்காமத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

அம்பாறை மாவட்டம், இறக்காமம் 07 – நைனாகாடு பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நிந்தவூர், கோவில் வீதி, 19ஆம் பிரிவைச் சேர்ந்த 38 வயது மதிக்கத்தக்க மீராதஸ்லிம் என்பவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று இரவு

சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மஹா வித்தியாலயத்தின் 60ஆவது ஆண்டு வைர விழா: டி-சேர்ட் அறிமுகம்

தில்சாத் பர்வீஸ் சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மஹா வித்தியாலயத்தின் 60ஆவது ஆண்டு வைர விழாவை முன்னிட்டு, வைர விழாவுக்கான டி-சேர்ட் அறிமுக நிகழ்வு நேற்று (24) சனிக்கிழமை பாடசாலை அதிபர் யு.எல்.எம். இஸ்மாயில் தலைமையில் பாடசாலை

ரியாத் விமான நிலையத்தைத் தவிர்க்குமாறு ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் எச்சரிக்கை!

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் அமைந்துள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று (25)

ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி பிக்குமார்களின் சத்தியாகிரகப் போராட்டம் 10ஆவது நாளாகத் தொடர்கிறது!

கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி, பிக்குமார்களால் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாகிரகப் போராட்டம் இன்று (25) 10ஆவது நாளாகவும் தொடர்கிறது. கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி விகாரமகாதேவி பூங்காவிற்குள் பிரவேசித்த

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore