நவம்பர் மாத எரிபொருள் விலைத் திருத்தம்: டீசல் விலை இடைவெளி குறைந்தது; பெட்ரோல் விலை இடைவெளி அதிகரிப்பு!

இலங்கையில் நவம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலைத் திருத்தத்தின் காரணமாக, சந்தை விலைக்கும் செலவு மீட்பு சூத்திரத்தின் அடிப்படையிலான விலைக்கும் இடையிலான டீசல் விலை இடைவெளி குறைந்துள்ளதுடன், பெட்ரோல் 92 விலை இடைவெளி அதிகரித்துள்ளதாக

‘உலகம் சுற்றும் வாலிபன்’ பட நடிகை மேட்டா ரூங்ராத் காலமானார் – 83 வயதில் வீட்டில் சடலமாக மீட்பு!

எம்.ஜி.ஆர். நடிப்பில் 1973ஆம் ஆண்டு வெளியான ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தாய்லாந்து நடிகை மேட்டா ரூங்ராத் (Metta Rungrat), தனது 83ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். கடந்த

ஜனாஸா அறிவித்தல் : அப்ரார் மஹல்லா வெள்ளசாறே மஹன் அல் ஹாஜ் இஸ்மாயில் (ஹாஷிம்)

அப்ரார் மஹல்லாவைச் சேர்ந்த வெள்ளசாறே மஹன் அல் ஹாஜ் இஸ்மாயில் (ஹாஷிம்) அவர்கள் இன்று காலமானார்கள். அன்னார் மர்ஹூம்களான வெள்ளசாறே சுலைமான் லெப்பை மற்றும் உம்முநாச்சி என்பவர்களின் அன்பு மகனும், ஆட்டுக்கறுத்தாறே சாவல் மஹல்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணை: வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி நீதிமன்றில் ஆஜரான கோட்டாபய ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தமக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு கோரி இன்று (நவம்பர் 4) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின்

சம்மாந்துறை மக்களுக்கு பொலிஸாரும் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையும் விடுக்கும் முக்கிய அறிவித்தல்!

சம்மாந்துறையில் மோட்டார் சைக்கிளில் போக்குவரத்து விதிகளை மீறிப் பயணித்தவர்களால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2026.11.03ஆம் திகதி, சம்மாந்துறையில் ஒரே மோட்டார் சைக்கிளில்

இலங்கையின் நிதிக் கட்டமைப்புக்கு சைபர் தாக்குதல், மோசடி மற்றும் தரவு கசிவு அச்சுறுத்தல் – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை!

இலங்கையில் நிதித் தொழில்நுட்பத் துறை வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், சைபர் தாக்குதல்கள், நிதி மோசடிகள் மற்றும் தனிப்பட்ட தரவுகள் கசிவு போன்ற புதிய அச்சுறுத்தல்கள் நாட்டின் நிதிக் கட்டமைப்புக்கும் நுகர்வோருக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்

111 வயதை எட்டிய இலங்கையின் வயதான ஆண்! 9 பிள்ளைகள், 92 பேரப்பிள்ளைகள் எனப் பெரிய குடும்பத்தின் அன்புடன் வாழும் முதியவர்!

இலங்கையின் மிக வயதான உயிருடன் வாழும் ஆண் எனக் கருதப்படும் பி.எச். மெனியல் (B.H. Meniyal), தனது 111ஆவது பிறந்தநாளை எட்டியுள்ளார். தென் மாகாணத்தின் காலி மாவட்டம், கரந்தெனிய பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அங்குலுகல்ல

அமெரிக்க வரலாற்றில் முதல் முஸ்லிம் செனட்டராக அப்துல் எல்-சயீத்? மிச்சிகன் தேர்தலில் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற வெற்றி!

அமெரிக்க அரசியல் வரலாற்றில் முதல் முஸ்லிம் செனட்டர் என்ற பெருமையைப் பெறும் வாய்ப்புடன் தேர்தலில் போட்டியிட்ட அப்துல் எல்-சயீத் (Abdul El-Sayed), 2026ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் கவனத்தை ஈர்த்துள்ளார். மிச்சிகன் மாநிலத்திலிருந்து அமெரிக்க

ட்ரம்புக்கு அமெரிக்க இடைத்தேர்தலில் வரலாற்றுத் தோல்வி: செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை இரண்டையும் கைப்பற்றிய ஜனநாயகக் கட்சி!

அமெரிக்காவில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற இடைத்தேர்தலில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதுடன், செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரண்டிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையைப் பெறும்

2026 நான்காம் காலாண்டில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா?

2026 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் தேசிய மின் கட்டமைப்பு இயக்குநரான National System Operator (NSO) முன்வைத்துள்ள கோரிக்கையைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL)

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore