இலங்கைப் பொலிஸாரின் திறன் மேம்பாடு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை நவீனமயப்படுத்த சீனா உதவி வழங்கவுள்ளது!

இலங்கைப் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தொழில்திறனை மேம்படுத்துவதற்கும், பொலிஸ் உட்கட்டமைப்பு வசதிகளை நவீனமயப்படுத்துவதற்கும் சீனா ஆதரவு வழங்க முன்வந்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று (நவம்பர் 24) இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில்
ஜனாஸா அறிவித்தல் – சலாம் ஜும்மா பள்ளி மஹல்லா : இப்றாஹிம் (இஸ்மாயில்)

சலாம் ஜும்மா பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த புளியடியர்ர சாய்வு லெவ்வையின் மகனும் மாந்தலையர்ர பாத்தும்மா (ஆசறா உம்மா) தம்பதியினரின் மூத்த மகனாகிய இப்றாஹிம் (இஸ்மாயில்) என்பவர் இன்று காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்

