ஜனாஸா அறிவித்தல் – சலாம் ஜும்மா பள்ளி மஹல்லா : இப்றாஹிம் (இஸ்மாயில்)

சலாம் ஜும்மா பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த புளியடியர்ர சாய்வு லெவ்வையின் மகனும் மாந்தலையர்ர பாத்தும்மா (ஆசறா உம்மா) தம்பதியினரின் மூத்த மகனாகிய இப்றாஹிம் (இஸ்மாயில்) என்பவர் இன்று காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்

அன்னார் லெப்பை தம்பி அவ்வா உம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும் கதீஜா உம்மா (பிச்சம்மா) என்பவரின் அன்பு கணவரும் ஆவார்.
அன்னார் உதுமா லெவ்வை, இப்றா லெவ்வை, சமீம், சலீன், ஜாபிர், செயினம்பு, ஆமினா, கதீஜா உம்மா, சித்தி நைமா, சித்தி ஆயிஷா ஆகியோரின் அன்பு சகோதரரும், அன்னாரின் பிள்ளைகளான றுமைஸா, றுமைஸ், றுக்ஸான், றுஸாத் (மௌலவி) றுஸ்தும், றுஸைத், றுபாஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும், மற்றும் முஜீப், ஜஹான், பானு, சிம்றா, அஸ்ரிபா ஆகியோரின் அன்பு மாமனாருமாவார்.

அப்துல் றகீம், ஆதம் லெவ்வை, முகம்மது தம்பி, மீரா லெவ்வை, கலீல் ஆகியோரின் அன்பு மச்சினனும் மர்ஹூம் உசன், மர்ஹூம் பாத்தும்மா, மரியம்மா, மீராசாகிப் ஆகியோரின் அன்பு மச்சானுமாவார்.

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் சலாம் ஜும்மா பள்ளி மையவாடியில் மகரிப் தொழுகையைத் தொடர்ந்து நல்லடக்கம் செய்யப்படும் என்பதை உற்றார் உறவினர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
இப்படிக்கு,

மகன் றுமைஸ்.

அன்னாரின் மறுமை வாழ்வு ஈடேற்றத்திற்காக பிராத்திக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore