அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை – வேலை வாய்ப்பு!

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையில் கீழ்வரும் பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஏற்ப விண்ணப்பிக்கலாம்.

🔸 உதவி ஒருங்கிணைப்பாளர் – ஃபத்வா பிரிவு
🔸 உதவி ஒருங்கிணைப்பாளர் – அரபு மத்ரஸா பிரிவு
🔸 உதவி ஒருங்கிணைப்பாளர் – அல் குர்ஆன் மத்ரஸா பிரிவு
🔸உதவி ஒருங்கிணைப்பாளர் – ஆய்வு மற்றும் வெளியீடுகள் பிரிவு
🔸 உதவி ஒருங்கிணைப்பாளர் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான பேரவை (CCC)
🔸 உதவி ஒருங்கிணைப்பாளர் கல்விப் பிரிவு

▪️ About us: https://www.acju.lk/about-us-e/
▪️ For more information: hr@acju.lk | 0117 490 490
▪️ Deadline – 2026.10.20

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore