📊 Forbes வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 12 மாதங்களில் அவர் சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் ரூ. 90 பில்லியன்) வருமானம் ஈட்டியுள்ளார்.
🤯 இதன் மூலம் ரொனால்டோவின் மொத்த சொத்து மதிப்பு தற்போது 1.2 பில்லியன் அமெரிக்க டொலராக மதிப்பிடப்பட்டுள்ளது.
⚽ கால்பந்து ஒப்பந்தங்கள், விளம்பர ஒப்பந்தங்கள், வணிக முதலீடுகள் மற்றும் சமூக ஊடக வருமானங்கள் ஆகியவை அவரது அபார வருமானத்திற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.





