ஜனநாயகன் பட வழக்கு – முக்கிய குற்றவாளி கைது!

ஜனநாயகன் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்ட வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனநாயன் திரைப்படத்தை இணையத்தில் பரப்பியதில் மூளையாக செயல்பட்ட இவர், நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore