100 கழிவுநீர் பவுசர்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை

அரச அபிவிருத்திப் பணிகள் மற்றும் களநிலைப் பணிகளுக்கு 535 பயன்பாட்டு வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அந்தந்த நிறுவனங்களில் காணப்படுகின்ற பயன்பாட்டு வாகனங்களில் நிலவுகின்ற பற்றாக்குறையானது, அரச அபிவிருத்தித் கருத்திட்டங்களை வினைத்திறனாக அமுல்படுத்துவதற்குத் தடையாக இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, கீழ்க்காணும் பயன்பாட்டு வாகனங்களைத் துரிதமாகக் கொள்வனவு செய்வதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore