உக்ரைனின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு fitness swimming hall மீது ரஷ்ய ட்ரோன் ஒன்று நேரடியாக மோதியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
அந்த நேரத்தில் அந்த நீச்சல் அரங்கில் மக்கள் நீந்திக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
வீடியோ : https://whatsapp.com/channel/0029Vb7tKmoHgZWluvc5kt2d/1262
தாக்குதலால் கட்டிடத்தின் கூரை சேதமடைந்தது. எனினும் இதுவரை உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த இடம் எந்த வகையிலும் இராணுவ இலக்காக இல்லாததால், இது முழுமையாக பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.





