அமெரிக்காவின் Dutch Harbor பகுதியில், ஒரு கழுகும் நரியும் ஒன்றுக்கொன்று எதிரே நின்று “முக்கியமான கூட்டம் நடத்துவது போல” காணப்படும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோ : https://whatsapp.com/channel/0029Vb7tKmoHgZWluvc5kt2d/1266
இந்த காட்சி மிகவும் சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையாகவும் இருப்பதால் இணைய பயனர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.
“சந்திப்பின் அஜெண்டா ரகசியமாகவே உள்ளது” என்றும், இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை என்றும் நகைச்சுவையாக குறிப்பிடப்படுகிறது.
இயற்கையில் அரிதாகக் காணப்படும் இந்த விதமான நடத்தை, பார்வையாளர்களை ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடையச் செய்துள்ளது.





