பயணிகளின் மற்றும் ஏனைய வீதி பயனாளர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் பேருந்துகளை ஆபத்தான முறையில் செலுத்தியதாகக் குற்றச்சாட்டில், இரு பேருந்து சாரதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
வீடியோ லிங்க் :
https://whatsapp.com/channel/0029Vb7tKmoHgZWluvc5kt2d/1279
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.





