அரசுப் பாடசாலைகளின் இரண்டாம் தவணை நாளை நிறைவு

கல்வி அமைச்சு 2026ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைக்கான கால அட்டவணையை அறிவித்துள்ளது.

சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் இரண்டாம் தவணை ஜூலை 24 (வெள்ளிக்கிழமை) நிறைவடைகிறது. மூன்றாம் தவணையின் முதல் கட்டம் ஜூலை 27 (திங்கட்கிழமை) ஆரம்பமாகும்.

முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை ஜூலை 31 (வெள்ளிக்கிழமை) நிறைவடைந்து, மூன்றாம் தவணையின் முதல் கட்டம் ஆகஸ்ட் 3 (திங்கட்கிழமை) ஆரம்பமாகும்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore