மாகாண மட்ட பாடசாலைகளுக்கிடையிலான Robotics & Innovation-2026 போட்டியில் சம்மாந்துறை அல் அமீர் வித்தியாலய மாணவர்கள் சிறப்பான வெற்றிகளைப் பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
கடந்த 01.08.2026 அன்று மட்டக்களப்பு மெதடிஸ்ட் மத்திய கல்லூரியில் நடைபெற்ற இப்போட்டியில்,
🔹 தரம் 10 மாணவன் AMM. Afham
➡️ Theme 1 – Area 3 பிரிவில் 3ஆம் இடத்தை பெற்றுள்ளார்.
🔹 தரம் 8 மாணவன் R. Rahmy Ahmath
➡️ Theme 1 – Area 5 பிரிவில் 3ஆம் இடத்தை பெற்றுள்ளார்.
🔹 தரம் 9 மாணவன் F. Saqeef Ahamed
➡️ Theme 2 – Area 3 பிரிவில் 4ஆம் இடம் (Merit) பெற்றுள்ளார்.



மேலும், தரம் 10 மாணவன் AMM. Afham மற்றும் தரம் 8 மாணவன் R. Rahmy Ahmath ஆகியோர் தேசிய மட்ட Robotics & Innovation போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்களுக்கு அல் அமீர் வித்தியாலய அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், EPSI இணைப்பாளர், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க (SDEC) உறுப்பினர்கள் ஆகியோர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
– அதிபர்,
அல் அமீர் வித்தியாலயம்





