உலகின் முதல் டிரில்லியனர் ஆகும் தருவாயில் எலான் மஸ்க்?

SpaceX நிறுவனத்தின் பிரமாண்ட IPO வெற்றியைத் தொடர்ந்து, உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 1 டிரில்லியன் அமெரிக்க டொலர் (US$1 Trillion) என்ற வரலாற்றுச் சாதனை இலக்கை நெருங்கி வருவதாக

இலங்கையில் FIFA ஆதரவுடன் சர்வதேச தரத்திலான கால்பந்து மைதானம் அமைக்க திட்டம்

2026 FIFA உலகக் கிண்ண ரசிகர் மண்டலத்தின் (Fan Zone) உத்தியோகபூர்வ தொடக்க நிகழ்வு நேற்று (11) கொழும்பு கோட்டை யோர்க் வீதியில் அமைந்துள்ள கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டல் முன்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் கேன் வில்லியம்சன்!

நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் கேன் வில்லியம்சன், அனைத்து வடிவ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். உடன் அமுலாகும் வகையில் அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2010 முதல் 2026

அமெரிக்க – ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜெனிவாவில்?

மத்திய கிழக்கில் நிலவும் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று கையெழுத்திட வாய்ப்புள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது ஜெனிவாவில் வைத்து

2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் தொடக்க ஆட்டத்தில் மெக்சிகோ வெற்றி

2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் தொடக்க ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி, தொடரை நடத்தும் மெக்சிகோ அணி வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ‘ஏ’ பிரிவின் கீழ் இடம்பெற்ற இப்போட்டி, மூன்று உலகக் கோப்பை

கச்சா எண்ணெய் விலை மீண்டும் வீழ்ச்சி

ஈரான் மீது நடத்த திட்டமிட்டிருந்த இராணுவத் தாக்குதல்களை ரத்து செய்ய அமெரிக்கா தீர்மானித்ததைத் தொடர்ந்து, உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று (12) மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. நேற்று (11) அமெரிக்க டொலர் 90

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

இலங்கையின் 4 மாவட்டங்களுக்கு முதற்கட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று (12) முற்பகல் 4.00 மணி முதல் நாளை (13) முற்பகல் 4.00 மணி வரையான அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு இந்த எச்சரிக்கை

மின்னல் தாக்கியதால் ஸ்ரீலங்கன் விமானம் அவசரமாக தரையிறக்கம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று இரவில் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் நோக்கிப் பயணத்தை ஆரம்பித்த விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. மின்னல் தாக்கியதன் காரணமாகவே இந்த விமானம் இவ்வாறு அவசரத் தரையிறக்கத்தை மேற்கொண்டுள்ளதாக

ஈரானுடன் விசேட உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவிப்பு

ஈரானுடன் நிலவும் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு “விசேட உடன்படிக்கை” எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் இறுதி செய்யப்பட்டதன் பின்னர், நடப்பு வார இறுதியில்

லுணுகம்வெஹேர பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

லுணுகம்வெஹேர, உனாதுவெவ 170 ஆவது மைல்கல் பகுதிக்கு அருகில் இன்று (11) பிற்பகல் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. அதிவேக வீதியின் ஊடாக கொழும்பில் இருந்து அம்பாறை நோக்கி பயணித்த

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore