உலகின் முதல் டிரில்லியனர் ஆகும் தருவாயில் எலான் மஸ்க்?

SpaceX நிறுவனத்தின் பிரமாண்ட IPO வெற்றியைத் தொடர்ந்து, உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 1 டிரில்லியன் அமெரிக்க டொலர் (US$1 Trillion) என்ற வரலாற்றுச் சாதனை இலக்கை நெருங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதார ஆய்வாளர்களின் கணிப்புகளின்படி, இந்த வளர்ச்சி தொடருமானால், உலக வரலாற்றில் 1 டிரில்லியன் டொலர் சொத்து மதிப்பை எட்டும் முதல் நபராக எலான் மஸ்க் உருவெடுக்கலாம் என கூறப்படுகிறது.

SpaceX நிறுவனத்தின் மதிப்பு உயர்வும், அவரது பிற நிறுவனங்களின் வளர்ச்சியும் இந்த அபூர்வ மைல்கல்லை நோக்கி அவரது சொத்து மதிப்பை வேகமாக முன்னேற்றி வருவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore