ஈரானுடன் விசேட உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவிப்பு

ஈரானுடன் நிலவும் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு “விசேட உடன்படிக்கை” எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் இறுதி செய்யப்பட்டதன் பின்னர், நடப்பு வார இறுதியில் ஐரோப்பாவில் வைத்து இதில் கையெழுத்திட முடியும் எனத் தான் எதிர்பார்ப்பதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore