ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது

மீடியாகொட, எரணவில பகுதியில் 750 கிராம் ஹெரோயின்மற்றும் 1 கிலோகிராம் 115 கிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் மனிதக் கொலைகள்
பாடசாலை மாணவர்கள் குறித்து ஆய்வில் வௌியான அதிர்ச்சித் தகவல்

கடந்த 2024ஆம் ஆண்டில் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தினால் நடத்தப்பட்ட ‘உலகளாவிய பாடசாலை அடிப்படையிலான சுகாதாரக் கணக்கெடுப்பில்’, 13-14 வயதுடைய சிறுவர்களில் 12% சதவீதமானோர் அதிக எடையுடனும், 3% சதவீதமானோர் உடல் பருமனுடனும் காணப்படுவதாக சுகாதார
ஜனாதிபதி செயலாளர் மற்றும் அமைச்சுகளின் செயலாளர்களுக்கு இடையில் சந்திப்பு

ஜனாதிபதிச் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் அமைச்சுகளின் செயலாளர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (19) பிற்பகல் ஜனாதிபதிச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலுக்கு இணையாக, அமைச்சுகளின் செயலாளர்களின் பணிப்புரைகளை மதிப்பீடு செய்வதற்காக ‘செயல்திறன்
அமெரிக்கா மற்றும் இத்தாலி இடையே புகைப்படம் ஒன்றின் காரணமாக தூதரக மோதல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி குறித்து வெளியிட்ட கருத்து காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே தூதரக மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின்
கலைத்துறை முன்னேற்றத்திற்காகத் தேசிய வேலைத்திட்டமொன்று அவசியம்

நமது நாட்டு கலைத்துறை மற்றும் சினிமாவைப்போற்றுப் பாதுகாப்பதற்குப் புதிய வேலைத்திட்டம் ஒன்று அவசியமாகும். பாரம்பரியமானவற்றைப் பாதுகாத்து, சினிமா மற்றும் கலை ஆகிய கட்டமைப்புகளை நவீனமயமாக்குவதற்குத் தேசிய வேலைத்திட்டமொன்று தேவையாகக் காணப்படுகிறது. கலை, சினிமா மற்றும்
இன்று முதல் கடுமையாகும் ஆசனப்பட்டி சட்டம்!

ஆசனப்பட்டி சட்டம் இன்று (20) முதல் அமுல்படுத்தப்படுவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய, வாகனங்களைச் செலுத்தும்போது ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிலுள்ள அனைத்துப் பயணிகளும் ஆசனப்பட்டி
அமெரிக்கா-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை இரத்து

தெற்கு லெபனானில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரிடையே தீவிர மோதல் வெடித்தையடுத்து, ஸ்விட்சர்லாந்தில் நேற்று (19) நடைபெறவிருந்த அமெரிக்கா-ஈரான் இடையேயான அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை இரத்து செய்யப்பட்டுள்ளது. பின்னா், அமெரிக்கா, ஈரான், கட்டார். ஆகிய
துருக்கியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த பராகுவே!

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் குரூப் டி பிரிவில் பராகுவே மற்றும் துருக்கி அணிகள் இடையிலான லீக் ஆட்டம் சென் பிரான்சிஸ்கோவில் நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பராகுவே அணி
ஹைட்டியை வீழ்த்தி பிரேசில் அபார வெற்றி!

2026 ஃபீஃபா (FIFA) உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து ஹைட்டி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரேசில் அணி நீக்கியுள்ளது. இரண்டாவது பாதியில் பிரேசில் அணி இன்னும் சற்று அதிரடி காட்டியிருந்தால் இந்த
டொமினிக்கனில் சொகுசு ஹோட்டல் ஒன்றில் பயங்கர தீ விபத்து

டொமினிக்கன் குடியரசின் பயாஹிபே (Bayahibe) கடற்கரை உல்லாசப் பிரிவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 1,700 சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

