டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 54,000 ஐ தாண்டியது!

தற்போது நிலவும் மழைக்கால வானிலைக்கு மத்தியில், நாட்டில் டெங்கு நோய் பரவல் மேலும் தீவிரமடைந்து வருகின்றது. இதற்கமைய, இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 54,000 என்ற எல்லையைத் தாண்டியுள்ளது என தேசிய டெங்கு
அமெரிக்காவின் எண்ணெய் கையிருப்பு மிகக் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சி!

அமெரிக்க வலுசக்தி திணைக்களத்தின் தரவுகளின்படி, அந்நாட்டின் முக்கிய எண்ணெய் கையிருப்பிலிருந்து மேலும் 5.5 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் குறைவடைந்துள்ளது. தற்போது அதில் 325.7 மில்லியன் பீப்பாய் எண்ணெய் மட்டுமே எஞ்சியுள்ளது. இது 1983
சொத்து மற்றும் கடன் விபரங்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் இன்றுடன் நிறைவு

சொத்து மற்றும் கடன் விபரக் கூற்றுக்களை சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் இன்றுடன் (30) நிறைவடைவதாக இலஞ்ச ஒழிப்பு அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை சொத்து மற்றும் கடன் விபரங்களை
மாயமான 2.5 மில்லியன் டொலர்: இறுதி அறிக்கை அடுத்த வாரம் பாராளுமன்றுக்கு

திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் காணாமல் போன சம்பவம் தொடர்பான இறுதி அறிக்கை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி
பாக்யராஜின் இறுதித் திரைப்பயணம்!

தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர், வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையால் தனக்கென தனி முத்திரை பதித்தவர் கே. பாக்யராஜ். தனது இயல்பான நடிப்பு, நகைச்சுவை கலந்த திரைக்கதை மற்றும் குடும்ப
பெட்ரோல், டீசல் விற்பனை மீதான கட்டுப்பாடுகள் நாளை முதல் நீக்கம்

மத்திய கிழக்கில் நிலவி வந்த போர் காரணமாக சர்வதேச அளவில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அதன்படி, இந்தியாவிலும் பெட்ரோல், டீசலுக்கு தடுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதனால், பெட்ரோல், டீசல் விற்பனையில் இந்திய
நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கோரல்

உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது குறித்து பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிய இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 4ஆம் திகதி இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை
வருடாந்த பேருந்துக் கட்டணத் திருத்தத்தை நாளை முதல் அமுல்படுத்துமாறு கோரிக்கை

வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் நாளை (01) முதல் அமுல்படுத்தப்பட வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வருடாந்த பேருந்து கட்டண திருத்தக் கொள்கையின்படி, இம்முறை பேருந்து கட்டணம் திருத்தப்பட
வாட்ஸ்அப்பில் இனி Username வசதி: முன்பதிவு செய்ய Meta அறிவிப்பு

பிரபல மெசேஜிங் செயலியான WhatsApp, நீண்டநாளாக எதிர்பார்க்கப்பட்ட Username வசதியை படிப்படியாக அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்த புதிய வசதியின் மூலம், பயனர்கள் தங்களுக்கான தனிப்பட்ட Username-ஐ முன்கூட்டியே பதிவு செய்து வைத்துக்கொள்ள முடியும். இதற்காக,
பாலியல் துஷ்பிரயோகம் வழக்கு: டொனால்ட் டிரம்ப் 5 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்க வேண்டும்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், எழுத்தாளர் இ. ஜீன் கரோல் (E. Jean Carroll) தொடர்ந்த பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் அவதூறு வழக்கில் வழங்கப்பட்ட 5 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீட்டு தீர்ப்புக்கு எதிராக

