வீடியோ : மூச்சை அடக்கி அதிக அழுத்தம் கொடுக்கும்போது ஏன் சிலர் மயங்கி விழுகிறார்கள்?

வால்சால்வா மனூவர் (Valsalva Maneuver) சின்கோப் என்பது, ஒருவர் மூச்சை அடக்கிக்கொண்டு அதிகமாக அழுத்தம் கொடுக்கும் போது ஏற்படும் தற்காலிக மயக்கநிலையாகும். வீடியோ பார்வையிட Click this link: https://whatsapp.com/channel/0029Vb7tKmoHgZWluvc5kt2d/1286 இந்த நிலையில்: 🔹

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ

மேல்முறையீடு செய்த புலமைப்பரிசில் மாணவர்களுக்கான அறிவிப்பு

2025ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், இரண்டாம் கட்ட மேல்முறையீடு செய்த மாணவர்களுக்கான பாடசாலை விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. https://g6application.moe.gov.lk என்ற இணையதள முகவரிக்குச் சென்று இதனைப் பரிசோதித்துக் கொள்ள முடியும்.

ஆபத்தான முறையில் பேருந்து ஓட்டிய இரு சாரதிகள் கைது

பயணிகளின் மற்றும் ஏனைய வீதி பயனாளர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் பேருந்துகளை ஆபத்தான முறையில் செலுத்தியதாகக் குற்றச்சாட்டில், இரு பேருந்து சாரதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 57000 ஐ கடந்தது

வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 57,000 ஐத் கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது. இதற்கமைய, இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 57,668

சுகாதார சேவைக்கு மேலும் 2652 நியமனங்கள்!

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவுறுத்தலின் பேரில், சுகாதாரப் பணி உதவியாளர்கள், அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர்கள், கள நுளம்பு ஒழிப்பு உதவியாளர்கள் மற்றும் சிற்றூழியக் கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட 2,652

கால்பந்து வீரரை சுட்டுக் கொலை செய்த இஸ்ரேல்!

பாலஸ்தீன கால்பந்து அணியின் இளம் கோல்கீப்பரான சலீம் அல் அஷ்கர் (32), காசாவில் இஸ்ரேலிய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். தெற்கு காசா பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகரின் வடகிழக்கே அமைந்துள்ள அல்கராலா என்ற

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை நிருவாக உத்தியோகத்தராக சதுன் பிரதீப் மதுரங்க நியமனம்

அம்பாரை, உகன பிரதேசத்தை சேர்ந்த சதுன் பிரதீப் மதுரங்க சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் நிருவாக உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டுள்ளார். முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (அதி சிறப்பு) தரத்திற்கு பதவியுயர்வு பெற்று, நிருவாக உத்தியோகத்தராக நியமனம் பெற்ற

வெனிசுலாவில் அதிசய மீட்பு – 8 நாட்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த நபர் உயிருடன் மீட்பு

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இடிந்து விழுந்த வணிக வளாகத்தின் இடிபாடுகளுக்குள் 8 நாட்கள் சிக்கியிருந்த 43 வயதுடைய பாதுகாப்பு அதிகாரி ஹெர்னான் அல்பெர்டோ கில் ஃப்ளோரஸ் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். விடியோ

இணையவழியில் நீதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது

இணையம் ஊடாக வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்க முடியும் எனக் கூறி, 4,386,219 ரூபாயை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore